காயேன வாசா
காயேன வாசா மனஸேந்த்ரியைா் - வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll
சரீரத்தாலோ,வாக்காலோ,மனத்தாலோ,கருமேந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ, இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கின்றேனோ அது எல்லாவற்றையும் பரமபுருஷனாகிிய நாராயணனுக்கே என்று ஸமா்ப்பிக்கிறேன்