பெருமாள் மேல் சாற்றப்பட்ட கவசங்களை வருடத்திற்கு ஒரு நா ள் களைந்துவிட்டு திருமஞ்சனம் செய்வார்கள் . பிறகு மறுபடியும் சாற்றிவிடுவார்கள். இதுவே ஜேஷ்டாபிஷேகம் .சாந்த்ரமான ரீதியில் மூன்றாவது மாதம் ஜேஷ்டாமாதம் என்பர் .அதில் ஜேஷ்டா நக்ஷத்திரம் எனும் கேட்டையில் பெருமாளுக்கு கவசம் களைந்து அபிஷேகம் செய்வது விசேஷம் .அதுவே ஜேஷ்டாபிஷேகம் .சில கோவில்களில் வேறு நாட்களிலும் நடக்கும் .இருந்தாலும் அதற்கும் ஜேஷ்டாபிஷேகம் என்றே பெயர் வைத்து விட்டார்கள்.
ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் ஸ்ரீமத் ஆண்டவன் சாதித்தது.
ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் ஸ்ரீமத் ஆண்டவன் சாதித்தது.