ஸ்ரீ கோபாலன் சுவாமி அவர்களுக்கு அடியேன் தெண்டம் சமர்ப்பிக்கிறேன் .தாங்கள் உதகசாந்தியை பற்றி சிலமாதங்களுக்கு முன் போஸ்ட் செய்ததை படித்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். என்னே ஒரு விபரம் .ஒவ்வொரு மந்திரத்த்தின் முடிவில் செய்யவேண்டிய rituals எல்லாம் விவரமாக கொடுத்து உள்ளீர்கள். ஆனால் முழு ஜப மந்திரங்களை கோர்வையாக கொடுக்கவில்லையே ஏன்? அதை முழுவதுமாக கொடுத்தால் பிரிண்ட் எடுத்து வாத்தியார்கள் சொல்லும்போது நாமும் கூட சொல்லலாம் அல்லவா. இது தங்களுக்கு சிரமம் தான்.ஆனால் இதை தாங்கள் ஒருவரால் தான் செய்யமுடியும்.சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்...அடியேன் நரசிம்ஹன்