4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 019/116 தலைச் சங்க நாண் மதியத்தான் யாதும் ஆகி நின்றான் !
திருப்பதி - 13/108. சோழ நாடு - 13/40 : திருத்தலைச் சங்க நாண் மதியம்
செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்புங்காலும் கனலுமாய் நின்றான் - கைப்பால்
அலைச் சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச் சங்க நாண் மதியத்தான்
கைப்பால் அலைச் சங்கம் ஏந்தும் கையில் அலைகடலில் தோன்றிய சங்கத்தை உடைய
அணி அரங்கத்து அம்மான்திரு அரங்கத்தில் இருப்பவனும் ,
தலைச் சங்க நாண் மதியத்தான் தலைச் சங்க நாண் மதியத்தில் இருப்பவனும்
செப்புங்கால் சொல்லும் இடத்தில்
ஆதவனும் திங்களும் சூரியனும் , சந்திரனும் ,
வானும் தரையும் ஆகாயமும் , பூமியும்
அப்புங்காலும் நீரும் , காற்றும்
கனலுமாய் நின்றான் நெருப்பும் ஆகி நிற்பவன் ஆவான் .