க்ருத(ஸ்த்ய) யுகத்தில் தியானங்களின் மூலமாகவும்,
த்ரேதா யுகத்தில் யாகம் மற்றும் வேள்விகளின் மூலமாகவும்,
துவாபார யுகத்தில் தானம் மற்றும் உருவ வழிபாட்டின் மூலமாகவும்,
கலி யுகத்தில் ஹரி நாம சங்கீர்த்தனத்தின் மூலமாகவும்
-மனிதன் மேன்மை நிலை எய்த இயலும்...
ஸ்ரீமத் மஹா பாகவதம் (12.3.52
Source :Sundar Sriram