Announcement

Collapse
No announcement yet.

மனப்பாடம் செய்து தினமும் சொல்லலாம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனப்பாடம் செய்து தினமும் சொல்லலாம் !

    மனப்பாடம் செய்து தினமும் சொல்லலாம் !


    अपराध-सहस्राणि क्रियन्ते अहर्निशं मया |
    दासो अहम् इति माम् मत्वा क्षमस्व पुरुषोत्तम ||



    அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம் மயா |
    தாஸோ அஹம் இதி மாம் மத்வா க்ஷமஸ்வ புருஷோத்தம ||


    அல்லும் பகலும் ஆயிரம் தவறுகள் செய்கின்றேன்
    அடியவன் என்று அடியேனைக் கருதி மன்னிப்பாய் மாதவா !

  • #2
    Re: மனப்பாடம் செய்து தினமும் சொல்லலாம் !

    இதில் முதல் வரியின் கடைசி வார்த்தை மயாவிற்கு நான் என்றா அல்லது என்னை என்றா அர்த்தம்? அஹர்னிசம் என்றால் அல்லும் பகலும் என்று பொருளா? சம்ஸ்க்ருதம் அரிந்து கொள்ளும் ஆவலில் வந்த கேள்வி இது தவறாக எண்ண வேண்டாம்

    Comment


    • #3
      Re: மனப்பாடம் செய்து தினமும் சொல்லலாம் !

      Aha: means day
      nisam means night
      mayaa means by me
      kriyanthe means done.

      done by me - I am doing


      thanks for the interest

      Comment


      • #4
        Re: மனப்பாடம் செய்து தினமும் சொல்லலாம் !

        அதே கருத்துள்ள மற்றொரு ஸ்லோகம் !

        अज्ञानिना मया दोषान् अशेषान् विहिता
        न् हरे |
        क्षमस्व त्वम् क्षमस्व त्वं शेष शैल शिखामणे ||

        அஞ்ஞானினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே |
        க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சேஷ சைல சிகாமணே ||

        ஹரியே ! அறிவற்ற என்னால் அளவற்ற குற்றங்கள் செய்யப்பட்டன |
        சேஷ மலை நாதா ! நீ பொறுத்துக் கொள் ! நீ பொறுத்துக் கொள் ! ||
        Last edited by sridharv1946; 02-07-13, 12:59.

        Comment

        Working...
        X