தேசிகனின் தசாவதார ஸ்தோத்ரம் ஸ்லோகம் 12
इच्छा-मीन विहार-कच्छप महा-पोत्रिन् यध्रुच्छा-हरे
रक्षा-वामन रोष-राम करुणा-काकुस्थ हेला-हलिन्
क्रीडा-वल्लव कल्क-वाहन-दशा-कल्किन् इति प्रत्यहं
जल्पन्त: पुरुषा: पुनन्ति भुवनं पुण्यौघ पण्या पणा:
इच्छा-मीन நினைத்தவுடன் மீனாய் வந்தவனே !
विहार-कच्छप கடலில் விளையாடும் ஆமையே !
महा-पोत्रिन् பெரிய வராஹனே !
यध्रुच्छा-हरे திடீரெனத் தோன்றிய சிம்ஹமே !
रक्षा-वामन காப்பாற்றும் வாமனனே !
रोष-राम கோபம் கொண்ட (பரசு) ராமா !
करुणा-काकुस्थ கருணை கொண்ட (தசரத) ராமா !
हेला-हलिन् விளையாடும் பல ராமா !
क्रीडा-वल्लव கோபியர் கொஞ்சும் கண்ணா !
कल्क-वाहन-दशा-कल्किन् குதிரை மீது ஏறி வரும் கல்கி !
इति என்று
प्रत्यहं தினம் தினம்
जल्पन्त: கூறி வரும்
पुण्यौघ पण्या पणा: புண்யசாலிகளான
पुरुषा: பெரியோர்கள்
भुवनं பூமியை
पुनन्ति தூய்மை ஆக்குகிறார்கள்