Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 243 - பெரியாழ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 243 - பெரியாழ்&#

    வெண்கலப் பத்திரங் கட்டி விளையாடிகண் பல செய்த கருந் தலைக் காவின் கீழ்
    பண் பல பொடிப் பல்லாண்டு இசைப்ப பண்டு
    மண் பல கொண்டான் புறம் புல்குவான்
    வாமனன் என்னைப் புறம் புல்குவான்.
    பொருள்: வெண்கலத்தால் ஆன ஆலிலையை இடுப்பில் கட்டியும், சுருண்ட கருமையான கேசம் நிறைந்த தலையில் மயில்தோகை அணிந்தும், சோலையில் விளையாடியும் மகிழ்பவனே! மூவுலகத்தையும் நீ அளந்த போது, தேவர்கள் பண் இசைத்து உனக்கு மங்கலவாழ்த்து பாடி வணங்கினர். வாமனனாக வந்து உலகளந்த பெருமானே! என் முதுகோடு சேர்த்து அணைத்துக் கொள்வாயாக.





Working...
X