Pancayuda stotra in Tamil
ஆருயிர் ஹிந்து சகோதர சகோதரிகளே
நம்மை சூழ்ந்துள்ள விபரீதமான காலகட்டத்தில் ஹிந்து அன்பர்கள் பல கஷ்டங்களுக்கு இடையில் நமது தர்மத்தை காக்க போராடி வருவதை நாம் அறிவோம்.
நமது தர்மம் காக்க போராடும் நமது உயிரினும் மேலான செல்வங்கள் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதல் வெறிக்கு ஆளாகவேண்டிய ஆபத்தில் இருப்பதும் நாம் அறிவோம்.
அரசு நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும் அது முழுமையான பாதுகாப்பை வழங்காது.
ஆகவே நாம் ஆபத்திலுள்ள நமது பெண்களையும் பிள்ளைகளையும் சகோதர சகோதரிகளையும் பாதுகாக்கும் பொருட்டு சர்வக்ஞனான ஸ்ரீமன் நாராயாணனது பஞ்சாயுதை ஸ்தோத்திரத்தை தினம் காலை மாலை இருவேளைகளிலும் பக்தியுடன் பாராயணம் செய்து வருவோமாக.
மூன்று லோகங்களையும் ஆட்டிப்படைத்த ஆனானப்பட்ட கம்சாதி ராவணர்களாகிய ராட்சசாதிகளையே சம்ஹாரம் செய்து நம்மை ரட்சித்தருளிய பகவான் நமது எதிரிகளாக ஏற்பட்டுள்ள அற்ப ஜந்துக்களிடமிருந்து நம்மை நிச்சயம் காப்பாற்றுவான்.
|| ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம் ||
ஸ்புரத் ஸஹஸ்ராரசிகாதி தீவ்ரம்
ஸுதர்சநம் பாஸ்கரகோடி துல்யம் |
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாऽஹம் சரணம் ப்ரபத்யே || 1 ||
விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தாநவ தர்ப்பஹந்தா |
தம் பாஞ்சஜந்யம் சசிகோடி ஸுப்ரம்
சங்கம் ஸதாऽஹம் சரணம் ப்ரபத்யே || 2 ||
ஹிரண்மயீம் மேரு ஸமாந ஸாராம்
கௌமேதகீம் தைத்ய குலைகஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ராகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாऽஹம் சரணம் ப்ரபத்யே || 3 ||
ரக்ஷோऽஸுராணாம் கடிநோக்ரகண்டச்
சேதக்ஷரச் சோணித திக்கதாரம் |
தம் நந்தகம் நாம ஹரே: ப்ரதீப்தம்
கட்கம் ஸதாऽஹம் சரணம் ப்ரபத்யே || 4 ||
யஜ்ஜ்யாநிநாத ச்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநிஸத்ய: |
பவந்தி தைத்யாசநி பாணவர்ஷி
சார்ங்கம் ஸதாऽஹம் சரணம் ப்ரபத்யே || 5 ||
இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம்
ஸ்தவம் படேத்ऽநுதிநம் ப்ரபாதே |
ஸமஸ்தது:காநி பயாநி ஸுகாநி ஸத்ய:
பாபாநி நச்யந்தி ஸுகாநி ஸந்தி || 6 ||
வநே ரணே சத்ருஜலாக்நிமத்யே
யத்ருசயாபத்ஸு மஹாபயேஷு
இதம் படந் ஸ்தோத்ரமநாகுலாத்மா
ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ: || 7 ||
|| இதி ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||