Simple Saraswathi Sthothram
सरस्वती मया दृष्टा वीणापुस्तकधारिणी ।
हंसवाहनसंयुक्ता विद्यादानं करोतु मे ।१।
प्रथमं भारती नाम द्धितीयं च सरस्वती ।
तृतीयं शारदादेवी चतुर्थ हंसवाहनी ।२।
पंचमं तु जगन्माता षष्ठं वागीश्वरी तथा ।
सप्तमं चैव कौमारी अष्टमं वरदायिनी ।३।
नवमं बुद्धिदात्री च दशमं ब्रह्मचारिणी ।
एकादशं चन्द्रघण्टा द्वादशं भुवनेश्वरी ।४।
द्वादशैतानि नामानि त्रिसन्ध्यं यःपठेन्नरः ।
जिह्वाग्रे वसते तस्य ब्रह्मरुपा सरस्वती ।५।
ஸரஸ்வதி மயா த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணீ
ஹம்ஸவாஹன ஸம்யுக்தா வித்யாதானம் கரோது மே
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயம் ச ஸரஸ்வதீ
த்ருதீயம் சாரதாதேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹநீ
பஞ்சமம் து ஜகந்மாதா ஷஷ்டம் வாகீச்வரீ ததா
ஸப்தமம் சைவ கௌமாரீ அஷ்டமம் வரதாயினீ
நவமம் புத்தி தாத்ரீ ச தசமம் ப்ரஹ்மசாரிணீ
ஏகாதசம் சந்த்ர கண்டா த்வாதசம் புவநேஸ்வரீ
த்வாதச ஏதாநி நாமாநி த்ரி சந்த்யாம் ய:படேந்நர:
ஜிஹ்வாக்ரே வஸதே தஸ்ய ப்ரஹ்மரூபா ஸரஸ்வதீ
இந்த பன்னிரண்டு நாமங்களையுடைய இந்த ஸரஸ்வதி
ஸ்தோத்திரத்தை தினசரி மூன்று சந்த்யா காலங்களிலும்
யாரொருவர் ஸ்தோத்திரம் செய்கிறாரோ, அவரின்
நாக்கு நுனியில் ஸரஸ்வதி தேவீ குடியிருந்து,
அனைத்து வாக்கு வன்மையையும் அளிப்பாள்.