கணபதி ஹோமம் திருமாளிகையில் செய்யகூடாது என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் எங்கே செய்வது. கோவிலில் செய்வதென்றால் கூட்டாகத்தான் செய்வோம் என்கிறார்கள். அப்படி கூட்டாக செய்யலாமா?பி.எஸ்.நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
ganapathi homam / bakthi,pooja etc
Collapse
X
-
Re: ganapathi homam / bakthi,pooja etc
ஶ்ரீ:
கணபதி ஹோமம் திருமாளிகையில் பண்ணக்கூடாது என்று சொன்னது யார்?
ஏன் அப்படிச் சொன்னார்கள்?
கோவிலில் பண்ணலாம் என்றால் ஆத்தில் ஏன் பண்ணக்கூடாது?
ஆத்தில் பண்ணக் கூடாது என்றால் கோவிலில் மட்டும் எப்படிப் பண்ணலாம்?
மன்னிக்கவும்,
தெய்வம் பக்தி, கோயில் சம்பந்தமான விஷயங்கள் அவரவர் ஞானத்தைப் பொறுத்த
சொந்த அபிப்பராயம், இதில் பிறர் அபிப்ரயாத்தைக் கேட்பது அவ்வளவு சரியில்லை.
"பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை"! என்பது போல,
நாம் செல்லவேண்டிய ஊர் எது என்பதைத் தீர்மானித்து அந்த ஊருக்குச் செல்லும்
பாதையில் பயணத்தைத் தொடரவேண்டும்.
பல பாதைகளில் சென்றால் ஒரு ஊரையும் ஒரு காலத்திலும் சென்றடைய முடியாது.
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 16:21.
Comment