Announcement
Collapse
No announcement yet.
ஶ்ரீமஹா சுதர்ஸனஹோமம்-Sudharsana Homam
Collapse
X
-
ஶ்ரீமஹா சுதர்ஸனஹோமம்-Sudharsana Homam
Tags: ஜபம், தொடர், பூஸூக்தம், ராம, ஶ்ரீஸூக்தம், a snap shot, albums, are, coimbatore, com, doing, done, done by nvs., ear, etc, for, from, his, homa, homam, http, img, japam, many, members, money, nvs, perumal, perumal temple, recent, recent sudharsana homam, sankalpam, snap, sri, sudharsana, temple, that, there, those, use, varadharaja, who, with
Re: Recent Sudharsana Homam
In coimbatore near p. n. pudur mullai nagr bus stop is there. very near to that onr varadharaja perumal temple is there. Every month on second saturday, day they are doing sudharsana homam. They will start by 8-30 a.m. in the morning and will be finished by 11-30. a.m. They are collecting rupees hundred for sudarsana homam. Many members are there here .they are regularly paying moey every month and they are doing on second saturday every month.
More than 200 sudarsana homas had finished. manthra japam is there. then homam with samithu (naayuruvi) sakrai pongal and with ghee. Every month more than 1008 aavarthies of homam are being done. Prasadam will be distributed in a cloth bag,in one time use plastic containers, thamnoolam, plantains, and homam saambal mixed with ghee ina plastic kumkumam container for each person.
Sankalpam will be done for those who have paid money for theor whole family members star, name, rasi etc.
This can be done in each town like this if we people try to have this.
Re: Recent Sudharsana Homam
ஶ்ரீ:
மிக நல்ல செய்தி. அடியேனுக்கு பழைய ஞாபகத்தை வரவழைக்கிறது.
அடியேனுடைய க்ருஹத்தில்,
1995ம் ஆண்டு (யுவ வருடம்) சித்திரை மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று
ஶ்ரீமஹா சுதர்ஸன ஹோமம் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் (51 ஹோமங்கள்) செய்யப்பட்டன.
மேலே திரு.கோபாலன் குறிப்பிட்டது போல, விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் கலந்து கொண்டு
சங்கல்பம் செய்துகொள்ளலாம்.
குறைந்தபக்ஷம் ரூ 50 பெற்றுக்கொண்டு
1008 ஆவர்த்தி மாலா மந்த்ரம் ஜபம் செய்து
மற்றும், புருஷஸூக்தம், ஶ்ரீஸூக்தம், பூஸூக்தம், நீளா ஸூக்தம்,
ஶ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ ஹோமம்,
தன்வந்தரி ஹோமம், நவக்ரஹ ஆராதனம் ஆகியவையும் செய்பப்பட்டு,
காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு
அனைவர் இல்லத்திலிருந்தும் கெர்ண்டுவரப்பட்ட ஸாளக்ராம மூர்த்திகளுக்கு
விசேஷமாக ஆராதனம் செய்து, ஜபம் செய்யப்பட்டு, பின் 10.35க்கு ஹோமம்
ஆரம்பிக்கப்படும், 11.45 மணிக்கு பூர்ணாஹுதி செய்யப்படும்.
விரிவான சாற்றுமுறை
12.30 மணிக்கு அனைவருக்கும் சித்ரான்னங்கள், பஞ்சாம்ருதம், ரக்ஷ்ஷை
போன்றவை வழங்கப்படும்.
உறுப்பினர்கள் சேர்ந்தால் மீண்டும் அதுபோன்ற ஒரு தொடர் சுதர்ஸன மஹா யக்ஞத்தை
ஆரம்பிக்கலாம்.
தற்போதைய நிலையில் ஶ்ரீமஹா சுதர்ஸனஹோமம் செய்ய
குறைந்தது ரூ 20000ம் ஆகிறது.
இதைப் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு உறுப்பினர்கள் சேர்ந்தால் தொடர்ந்து செய்யலாம்.
கீழே உள்ள படங்கள் சில வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டது:
Last edited by bmbcAdmin; 03-09-12, 18:47.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 18:31.
Working...
X
Comment