Kalabhairavashtakam 8
Courtesy:Sri.JK.sivan
காலபைரவாஷ்டகம் 8
நான் சாதா சிவன். அவன் சதாசிவன். இந்த ஸ்லோகத்தோடு கால பைரவாஷ்டகம் நிறைவு காண்கிறது என்ற போதிலும் ஸ்லோக நாகன், லோக நாயகன் சர்வேஸ்வரனை தொடர்ந்து பாடும் எண்ணற்ற எத்தனையோ ஸ்லோகங்களையும் காண முயல்வோம்.
பொருளைத்தேடும் நாம் அருளைத்தேட அவகாசம் இல்லை என்று இருப்பதால் அவ்வுலகம் இல்லை. அன்பில்லாத இடத்தில் சிவம் இல்லை. அவன் அருளாலே தான் அவன் தாள் வணங்க முடியும். நம்மை மற்றதில் மற்றோரில் காணும் பயிற்சி தான் பூரண அன்பு. அப்பாலுக்கு அப்பால் சிந்தனை போக வேண்டுமானால் உள்ளே ஆழமாக போகவேண்டும். அது ஆழ்கடல். வெளியே காணப்படும் சமுத்ரங்களைஎல்லாம் விட ஆழமானது. பல ஜன்மங்களையும் தாண்டி உள்ளடக்கியது. அப்படி உள்வாங்கி நிமிர்ந்தவர்களின் நிலையே சமாதி நிலை. இத்தகைய யோகிகளால் மட்டுமே விழிப்பு, தூக்கம், ஆழ்ந்த உறக்கம் நிலைகளை கடந்து துரியம் என்கிற நான்காவது விசேஷ நிலை அடைய முடியும். இதில் கடந்த, நிகழ், எதிர் கால (முக்கால)அனுபவம் கை கூடும்.
சிவராத்திரி கண் விழிப்பு வ்ரதத்தால் நான்கு கால (3மணி நேரம் x 4) இரவு 12 மணி நேரத்தில் சித்தத்தை சிவன் பாலே வைத்தவர்க்கு திரி குணாதீதன் திரு மூர்த்தி கிருபையால் தமோ, ரஜோ குணங்கள் நீங்கி சத்வ குணம் பாலிக்கும்.
சிவன் அபிஷேகப்ரியன். வெறும் ஜலம். ரெண்டு வில்வ இலை. பஸ்மம் போதும்.
ரிஷி கேஷில் சிவானந்த ஆஸ்ரமத்தில் அனைவரும் சிவராத்திரி கொண்டாடுவது எப்படி தெரியுமா. ஒரு ஸ்பூன் நீர் கூட பருகாது நாள் முழுதும் உபவாசம். லோகக்ஷேமத்துக்காக உலக அமைதிக்காக ஹோமம். நாள் முழுதும் ஓம் நமசிவா ஜபம். தியானம். இரவு நான்கு காலத்திலும் சிவன் சந்நிதியில் நாம ஜபம். அபிஷேகம். யார் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு சன்யாச தீக்ஷை.
ஒரு எளிய பிரார்த்தனை : ''மகாதேவா, நானே நீ. என் மனமே பார்வதி. என் பிராணன் உன் கணங்கள். என்னுடம்பே கைலாசம். என் ஒவ்வொரு செயலும் உன்னை வழிபடுதல். என் உறக்கமே சமாதி நிலை. என் நடை உன்னை வலம் வருதல். என் வார்த்தை உனக்குண்டான பிரார்த்தனை. எனவே எனது என்று ஒன்றில்லை அது உன்னைத்தவிர.''
கால பைரவேஸ்வர மகா பிரபு, நீ பூத நாயகன், கணேஸ்வரன், ஆத்மநாதன், காசி நாதன், பாப நாசன். புண்ய தாயகன். மார்க்க பந்து. ஆதி காரணன். சர்வ லோகேசன். எனக்கு சொல்லத்தெரியாத இன்னும் என்னவெல்லாமோ. உனக்கு நமஸ்காரங்கள்.
भूतसंघनायकं विशालकीर्तिदायकं
काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् ।
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥
Bhuuta-Samgha-Naayakam Vishaala-Kiirti-Daayakam
Kaashi-Vaasa-Loka-Punnya-Paapa-Shodhakam Vibhum |
Niiti-Maarga-Kovidam Puraatanam Jagatpatim
Kaashikaapuraadhinaathakaalabhairavam Bhaje ||8||
Meaning:
8.1: (Salutations to Sri Kalabhairava) Who is the Ruler of Ghosts and Goblins and Who Bestows Great Glory to us (by revealing the Glory of the Self).
8.2: Who is the Lord who Purges both the Merits and the Sins of the Persons Dwelling in Kasi (thus revealing the Self in its pristine beauty).
8.3: Who is Skilled in Guiding us in the Path of Righteousness and Who is the most Ancient (i.e. Eternal) Lord of the Universe.
8.4: Salutations to Sri Kalabhairava Who is the Supreme Lord of the City of Kasi.
कालभैरवाष्टकं पठंति ये मनोहरं
ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् ।
शोकमोहदैन्यलोभकोपतापनाशनं
प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥
Kaalabhairavaassttakam Patthamti Ye Manoharam
Jnyaana-Mukti-Saadhanam Vicitra-Punnya-Vardhanam |
Shoka-Moha-Dainya-Lobha-Kopa-Taapa-Naashanam
Prayaanti Kaalabhairava-Amghri-Sannidhim Naraa Dhruvam ||9||
Meaning:
9.1: (Salutations to Sri Kalabhairava) Those who Read the Eight Verses on Sri Kalabhairava with Devotion which is Heart-Stealing and Charming,
9.2: Will be Lead straight to the Goal of Knowledge and Liberation and Will result in the Rise of Various Auspicious Qualities.
9.3: And Which Destroys (mental) Sorrows and Afflictions, Delusions and Infatuations, Wretchedness and Depressions, Passions and Anger and (mental) Heat and Burns.
9.4: And after Death the Devotee will Surely Attain the Feet of Sri Kalabhairava.Kalabhairava Stotra
Kalabhairava is an incarnation of Lord Shiva. He is also the presiding deity of the planet Rahu. Hence for Rahu related troubles reciting the kalabhairava ashtakam is a very good remedy.
Phalastuti
Kaalabhairavaashhtakam Pathanti Ye Manoharam Gyaanamuktisaadhanam Vichitrapunyavardhanam ShokamohadainyalobhakopataapanaashanamPrayaanti Kaalabhairavaamghrisannidhim Naraa Dhruvam
மனதை வருடும் காலபைரவாஷ்டகம் படிக்கும் நம்மை உயர்விக்கட்டும்.