புருஷோத்தமமாசம்
Notice
புருஷோத்தமன் என்றால் ஒருவரே, அவரே நம் கிருஷ்ணன். அவர்பெயரில்ஒருமாதம்உண்டு. புருஷோத்தமமாதம். நமதுபஞ்சாங்கம்சந்திரனின்கதியைஅடிப்படையாககொண்டது. அவர்பெயரில்எப்படிஒரு மாதம் அதிகமாக உருவானது?அப்படிஇருந்தால் புருஷோத்தமமாதம்அதிஉன்னதமானதுஎன்றுசொல்லவேவேண்டாமே.
Information
வருஷத்தில்ஒருமாதம் அதிகமாசம்என்று பஞ்சாங்கக்காரர்கள்தீர்மானித்து அதை அதிகமாசம்பீடைபாசம்,மலமாதம்என்றெல்லாம்சொல்கிறார்கள். கிருஷ்ணன்ஏன்இவ்வாறு இந்தமாதத்தைபாவம்ஒதுக்கிவைக்கிறார்கள்.நாம்அதைஎடுத்துஅதற்குதனிப்பெருமைகொடுப்போம்என்றுஎற்றுக்கொண்டுவிட்டான்.
சின்னதாக மண்டையைக் குழப்பும்ஒருகணக்குபோடலாமா?
பத்மா புராணமும்ஸ்கந்தபுராணமும் இந்தபுருஷோத்தமமாதத்தைப்பற்றிஎன்னசொல்கிறது?
1) ''இந்தமாதத்தில்என்ஆசிர்வாதம்பூரணசக்தியோடு இதைஅனுஷ்டிக்கிறபக்தனுக்குஉண்டு என்கிறார்ஸ்ரீ கிருஷ்ணன். விரதமிருப்பவனின் சகலபாபங்களும்தீரும். பரிசுத்தபக்திக்கு இந்தமாதத்தில் அனுஷ்டிக்கும் விரதமேமூலம். வேதத்தில்சொன்னசத்காரியங்களின் பலனைவிட புருஷோத்தமமாதஅனுஷ்டானம்மேன்மையானது. அனுஷ்டிப்பவனுக்குஎன்கோலோகத்தில்ஒருஇடம்நிச்சயம்.''
2) துர்வாசர்விஷயம்தெரிந்தவர்அல்லவா? அவர் சொல்கிறார் : ''புருஷோத்தமமாதத்தில்எங்காவதுபெருபுனிதநதியில்நீராடு.கிருஷ்ண நாமாவளிதெரிந்ததைசொல்லிஏதேனும் ஒருசிறிய தானம்செய்யேன். பிறகுபார், உன்பாபங்கள்எங்கேகாணோம்?''
3) ஒருபுருஷோத்தம மாதவிரதம் 1000 கார்த்திகைவிரதத்தைவிட மேலானது/
4)வால்மீகி: ' பேசாமல் புருஷோத்தம மாதவிரதம்மேற்கோள். 100 அஸ்வமேதயாகம்செய்தபலன்கைமேல்பெறுவாய்.கோலோக ப்ரிந்தாவனம் அடைவாய். இன்னொன்றுசொல்லட்டுமா? புருஷோத்தமவிரதம்இருப்பவனின்உடலில்தான் சகல புண்யக்ஷேத்ரங்களும் குடிகொண்டுள்ளது. ".
5) நைமிசாரண்யம் ரிஷிகள்கூடும்இடமாச்சே. அங்கு என்னகாதில்விழுகிறது? ''புருஷோத்தம மாதம் ஒரு கற்பகவ்ருட்சம்.இந்தமாதத்தில்பக்தன்கேட்டதெல்லாம்பெருகிறானே!''
6) ஆன்மீகத்தில் ஒருவன் முன்னேற இந்தமாதம்உகந்தது. கிருஷ்ணன்தான் எல்லாஅபராதங்களையும்புறக்கணித்துவிட்டானே!!
இந்த புருஷோத்தமவிரதம்எப்படி பண்ணுவது?
1) சாத்வீகமாகஇரு. பிரம்மச்சர்யம்அனுஷ்டி. தரையில்படுக்கமுடிந்தால் படுக்கலாம்.
2) சூர்யோதயத்துக்குமுன் குளிக்கலாம். முடிந்தால் எங்காவதுஒருபுனித க்ஷேத்ரத்தில், குறைந்தது இந்தமாதத்தில்3 நாளாவது.
3) கிருஷ்ணனைநினை. அவன்சேஷ்டிதங்களைமனதில்அனுபவி. கேள். அவன்நாமங்களைசொல், ஹரேகிருஷ்ணா மூலமந்திரம் கொஞ்சம்சொல். (24, 32, 64 என்றஎண்ணிக்கையில்).
4) ராதாகிருஷ்ணா படத்துக்கு சிறிய நெய் தீபம். ரோஜா, தாமரைமலர். துளசிமாலை சூட்டலாம்.
5) தினமும் ஸ்ரீமத்பாகவதம் சிறிதுபாராயணம், படிக்கலாம். (10 வதுகாண்டம், 14வதுஅத்தியாயம், பிரம்மாகிருஷ்ணனைபிரார்த்திப்பதுவிசேஷமானது). பகவத்கீதையில் 15வதுஅத்தியாயம்.
6) பூஜைஅறையில்இருக்கும்புத்தகங்களில் ஸ்ரீ ஜகன்னாதாஷ்டகம், ஸ்ரீ நந்தனந்தனாஷ்டகம்,
கண்ணில்
தென்பட்டால்நீங்கள்பாக்யசாலிகள். அவற்றைபடிக்கலாம். ராதாக்ருஷ்ணபஜனையோ பிரார்த்தனையோ அதிவிசேஷம்.
7) ரொம்பபெரியவிஷயம்என்னவென்றால் ''இந்தமாதம் எல்லோரிடமும்அமைதியாகஇருப்பேன். பொய் பேசமாட்டேன்'' -- இதுமுடியுமா???
8) முடிகிற ஒன்றுவேண்டுமானால்சொல்கிறேன். எவர்சில்வர்தட்டுவேண்டாம். இந்தஒருமாதம்மட்டும் வாழைஇலையில்சாப்பிடுவோம்.(முடிந்தால்தரையில்அமர்ந்து).
9)பசுவுக்குகீரையாவதுதானம்கொடுப்போம். முடிந்தால்பிராமணர்களுக்குகொஞ்சம்தக்ஷிணை.
10) இந்தஒருமாதம் முடிதிருத்தும்நிலையம்அணுகாமல்வேறுபக்கம்திரும்பிநடப்போம். நகத்தைவெட்டக்கூடாது
. ஒருமாதத்தில்யாரும் ஹிப்பியாகமுடியாதே.
11) கடுகுஎண்ணெய் வேண்டாம்.
12) ஒருவேளை ஆகாரம். மத்யானமோ சூர்யாஸ்தமனத்துக்குபிறகோ. பால் பழங்கள், சாதுர்மாச்யத்தில் உபயோகிக்கும்காய்கறிகள்மட்டும் உபயோகிக்கலாம்.

13) கௌண்டின்யமுனிஒருமந்திரம் சொல்லிக்கொடுக்கிறார். அதைச்சொல்வோமே:
கோவர்தனதரம் வந்தே,
கோபாலம்கோபரூபினம்
கோகுலோத்சவம்ஈசானம்
கோவிந்தம்கோபிகாப்ரியம்
கிருஷ்ணனைநினைக்க இப்படியும்ஒருவசதிஇருக்கும்போதுஅதைகையகப்படுத்திக்கொள்வோமே.