Announcement

Collapse
No announcement yet.

பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது எ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது எ&

    Courtesy : ராகவ அய்யர் , vasuvanaja , Gourishankar Iyer , Naganathan Iyer
    பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?


    மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படு கிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால்
    பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
    தெரிந்தால் சந்தோசம். தெரியா விட்டால் தெரிந்து கொள்ளுங் கள்.
    .
    1) நித்திய பிரதோஷம்.
    .
    தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிட ங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்நேரத்தில் தினந்தோறும் சிவனை வணங்குதல் நல்லது.
    .
    2) திவ்ய பிரதோஷம்.
    .
    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அ
    ன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால் முன் ஜென்ம கர்மம் விலகும். தீரா த வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கண வன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கி டைக்காதவர்கள் பஞ்ச லோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய் தும் பூரண பலனை பெறலாம்.
    .
    3) தீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )
    .
    சனிக்கிழமையும் திரயோதசி திதியும் இணைந்துவரு கி ற தினம் மகாபிரதோஷம். அன்றுமுறையாக விரதம்
    இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றிவழிபாடுசெய்ய வேண்டும். உங்கள் வயது என்னவோ அதற்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையி ல் விளக்கேற்றி வணங்கலா ம். உதாரணமாக உங்களுக் கு வயது 25 என்றால் 25 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
    .
    4) சப்தரிஷி பிரதோஷம்.
    .
    பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த
    பின், வெட்டவெளியில், வான ம் முழுமையாக தெரிகிற இடத் தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்ல க்கூடிய நட்சத்திர கூட்டம் தெ ரியும்.
    .
    அந்த ரிஷிகளை வணங்கினால் அவர் கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வே லை வானம் தெளிவாக தெரியாவிட் டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிக ளை மனதில் தியானித்து வணங்கலா ம்.
    .
    5) ஏகாட்ச்சர பிரதோஷம்
    .
    வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட் ச்சர பிரதோஷம் என்பார்கள். அன் றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.
    .
    6) அர்த்தநாரி பிரதோஷம்.
    .
    வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டா ல் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கரு த்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர் கள் கூடுவார்கள்.
    .
    7) திரிகரண பிரதோஷம்.
    .
    வருடத்திற்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபி டித்தால் இல்லாமை என்ற சொல் இல் லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளி ன் அருளாசியும் கிட்டும்.
    .
    8) பிரம்ம பிரதோஷம்
    .
    பிரம்மாவிற்கு திருவண்ணாமலையி ல் ஏற்பட்ட சாபம் நீங்க, ஒரு வருடத் தில்வரும் நான்குசனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையா க கடைப்பிடித்து சாப விமோசனம் பெ ற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் எல்லாம்விலகிவிடும்.
    .
    9) ஆட்சரப பிரதோஷம்
    .
    வருடத்தில் ஐந்துமுறை மகாபிரதோஷம் வந்தால் அ
    த ற்கு இந்த பெயர். தாருகாவனத்து ரிஷிகள்தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர்.
    .
    பார்த்தார் ஈசன். பிட்சாடனார் வேட த்தில்வந்து தாருகா வனரிஷிகளுக்கு பாடம்புகட்டினா ர். தங்கள்
    தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரத த்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தெரிந்தே தவறுகள் செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.
    .
    10) கந்த பிரதோஷம்.
    .
    சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட் சத்திரமும் சேர்ந்து வரும் பிர தோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர். இது முருக பெ ருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால் இந்த பெ யர் வந்தது. முருகனருள் வே ண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலா ம்.
    .
    11) சட்ஜ பிரபா பிரதோஷம்
    .
    தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்கப்பட்ட னர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே
    எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத் தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்க ள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ண ன் பிறந்தான்.
    .
    வருடத்தில் ஏழு மகா பிரதோஷ ம் வந்து அதை கடைப் பிடித்தால் பிறவி என்னும் பெரு ம் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
    .
    12) அஷ்டதிக் பிரதோஷம்
    .
    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைப்பிடித்தால் அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தரு வார்கள்.
    .
    13) நவகிரக பிரதோஷம்
    .
    வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிர தோஷம் வருவது மிகமிக அரிது. அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தா ல் சகல கிரக தோஷமும் விலகும். தடைப்பட்ட திருமணம், புத்திரபாக்கியம் , வேலைவாய்ப்பு, பொன்பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.
    .
    14) துத்த பிரதோஷம்

    .
    இதற்கு வாய்ப்புகள் குறைவுதான் . வருடத்தில் பத்து மகாபிரதோஷ ம் வந்து, அந்த பத்து பிரதோஷத் தையு ம் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதி ரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.
Working...
X