Announcement

Collapse
No announcement yet.

AAradhanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • AAradhanam

    Swamin
    I require sof me clarifications in Thiruvaradhanam.
    what are the upacharams to be done while we require only kandarula pannudhal of prasadham due to unavoidable circumstances?
    dasan Srinivasan

  • #2
    Re: AAradhanam

    ஶ்ரீ:
    ஸ்வாமின்,
    கண்டருளப்பண்ணுதல் என்பதே உபசாரங்களில் "நைவேத்யம்" என்ற ஒன்றுதான்.
    அதை மட்டும் செய்கிறீர்கள் அவ்வளவுதான்.
    அதில் அங்கமாக அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், கண்டருளப்பண்ணுதல் என்னும் நைவேத்யம் (ப்ராணாதி ஷடாஹுதி),
    நீர் சுற்றிவிட்டு ஹஸ்த ப்ரக்ஷாளம், முகப்ரக்ஷாளணம், பாதப்ரக்ஷாளணம், ஆசமனீயம், பானீயம்
    இவை பண்ணலாம்.
    முடிந்தால் ஒரு வெத்திலை பாக்கு பழம் ஸமர்ப்பித்து, ஆசமனீயம் பண்ணிவைக்கலாம்.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X