Subhashithani - 21 எல்லோரும் க்ஷேமமாக இருக்கட்டும்.



Let every one be Happy.

ओं सर्वे भवन्तु सुखिन: सर्वेसन्तु निरामया: I ओं सर्वे भद्राणि पश्यन्तु मा: कश्चित्धु:ख भाग्भवेत् II
ओं शान्ति: शान्ति: शान्ति : II
Ohm, sarvE bhavanthu sukhina: sarvE santhu nirAmayA : I Ohm sarvE badhrANi pasyanthu maa kaschith dhuhkabAg bavEth II Ohm sAnthi santhi santhi : II
This is a Universal Prayer, for the Welfare, Peace , Happiness and Secured Life of entire Humanity.
ஓம் ஸர்வே பவந்து சுகின: ஸர்வேவஸந்து நிராமயா : I
ஓம் ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் துக்க பாக்பவேத் II
ஓம் ஸாந்தி ஸாந்தி ஸாந்தி : II
எல்லோரும் சுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும்.
அனைவரும் நோயற்ற வாழ்வு வாழட்டும்.
எல்லோரும் நல்லதையே பார்க்கட்டும் .
அனைவரும் , மன அமைதி பெறட்டும்.




N Ramakrishnan Narayanan