பொதுவாக நாம் தர்பனததில ஆண்களுக்கு அவர்களின் பெயர்களுக்கு பிறகு சர்மா என்று சொல்வோம். ஸ்த்ரீ களுக்கு நாமனி என்று சொல்லவேண்டுமா அல்லது தாஹா என்று சொல்லவேண்டுமா. இது பற்றி விளக்கமாக எடுத்து சொல்லவும்.
Announcement
Collapse
No announcement yet.
Tharpanam
Collapse
X
-
Re: Tharpanam
Originally posted by Ramanathan View Postபொதுவாக நாம் தர்பனததில ஆண்களுக்கு அவர்களின் பெயர்களுக்கு பிறகு சர்மா என்று சொல்வோம். ஸ்த்ரீ களுக்கு நாமனி என்று சொல்லவேண்டுமா அல்லது தாஹா என்று சொல்லவேண்டுமா. இது பற்றி விளக்கமாக எடுத்து சொல்லவும்.
பாரத்வாஜ கோத்ரா: சீதாலக்ஷ்மி நாம்நீ: வசு பத்னி ரூபா: ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி
என்கிற ரீதியில் சொல்லாம்.
தா: என்பது பொதுமையானது.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 19:51.
Comment