Announcement

Collapse
No announcement yet.

திருப்பதி - வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பதி - வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை Ī

    திருப்பதி என்றால் ஏழு மலை என்று நமக்கு தெரியும். இந்த மலைக்கு உள்ள பெயர்கள் ஏன் வந்தது ? ஹிந்துவாக இருக்கும் நாம், தெரிந்து கொள்ள வேண்டாமா?
    வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை பற்றி அறிவோம்.


    நல்ல விஷயங்களை ஹிந்துக்களுக்கு பகிருங்கள்.


    காசியில் இறப்பது புண்ணியம் என்று பொதுவாக சொல்வார்கள்.


    அது போல, திருப்பதியில் மகா அயோக்கியன் கூட, தன் இறுதி மூச்சை விடும் பாக்கியத்தை பெற்றால் கூட, அவனும் ஞானத்தை அடைவான்.
    இதுவே திருப்பதி மலையின் விசேஷம்.


    நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோருமே பகவானின் குழந்தைகள் தான்.


    இப்படி இருக்க,
    பகவான் நல்லவர்களை மட்டும் காப்பதும், கெட்டவர்களை தண்டிப்பதும் நியாயமா? இருவருமே கடவுளின் பிள்ளைகள் தானே?


    இப்படி ஒரு கேள்வி அஞானியாக இருக்கும் யாருக்குமே சாதாரணமாக எழும்.


    இதற்கான பதிலை சாகும் தருவாயில் இருந்த மகா அயோக்கியன், யாரும் அறிவுரை கூறாமலேயே தானே உணர்ந்து கொண்டான். இது தான் திருப்பதி மலையின் விசேஷம்.


    http://www.proudhindudharma.com/2017...g-post_19.html
Working...
X