திருமணம் ஆகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற, இந்த ஸ்லோகத்தை தினமும் காலையிலும் மாலையிலும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஜெபித்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்விஷா ஜஹி.
பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி