Announcement

Collapse
No announcement yet.

பொங்கல்ன்றே ஸ்ரார்த்தம் வருகிற்து பொங்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொங்கல்ன்றே ஸ்ரார்த்தம் வருகிற்து பொங்&#

    ஸ்ரீமன் என் வி எஸ் சார்,ஸ்ரீமன் கோபாலன் சார், எனது ஷட்டகரின் தாயார் திருவத்யானம் நாளை (14/1/2014) வருகிறது.ஸ்ரார்த்தம் முடிந்ததும் மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்யலாமா? பொங்கல் பானை வைப்பது எப்போது? தங்கள் பதில் கண்டதும் அவருக்குத் தெரிவிக்கக் காத்திருக்கிறேன்.

  • #2
    Re: பொங்கல்ன்றே ஸ்ரார்த்தம் வருகிற்து பொங&#302

    வேறு ஜலம் எடுத்து வேறு அடுப்பில் தனியாக பொங்கல் 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் தயார் செய்து வைத்து கொள்ளலாம். சிராத்தம் முடிந்த பிறகு மாத பிறப்பு தர்பணம் செய்யலாம் .பிறகு சூரியன் பூஜையும் செய்யலாம்.

    Comment


    • #3
      Re: பொங்கல்ன்றே ஸ்ரார்த்தம் வருகிற்து பொங&#302

      Dear Sir,
      Thank you very much for the detail and quick reply.I have conveyed this to my co-brother.

      Comment

      Working...
      X