Announcement

Collapse
No announcement yet.

Performing srardham at Mutts or other palces

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: Performing srardham at Mutts or other palces

    ஶ்ரீ:
    அடியேனுக்கு ஒருபோதும் ஒருவரிடத்தும் கோபமே ஏற்படாது ஸ்வாமின்.
    ஏனென்றால், கோபித்துக்கொள்ளவும் ஒரு உரிமை வேண்டுமே.
    அடியேனுடைய கருத்து என்னவென்றால் ....
    வாத்யாரைக் குறைசொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதுதான்.

    வாத்யார் சரியில்லையென்று தோன்றினால், சரியான வாத்யாரை மாற்றிக்கொண்டு செயல்படுங்கள்
    என்று ஆலோசனை கூறினேன்.
    சரியற்ற வாத்யார்களை அனைவரும் நிராகரித்தால்,
    சரியான வாத்யார்கள் நிறயைத் தோன்ற வாய்ப்பு ஏற்படும்.

    தன்யோஸ்மி.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X