நமஸ்காரம்:
எனது நெருங்கிய உறவினர் தை அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதியில் (16-02-2016) காலமாணார். நவமி திதி வரும்போது மாசி பிறந்துவிட்டது. வருஷாப்திகம் அல்லது ஸ்ரார்த்தம் முதலியவை தை அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதி என்று கணக்கில் கொள்வதா? அல்லது மாசி மாதம் அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதி என்று கணக்கில் கொள்வதா? தை அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதி என்று கணக்கில் கொண்டால் வருஷாப்திகம் தைமாதமே வந்து விடுகிறது. இந்த குழப்பத்திற்கு காரணம் நான் தெலுகு சம்பரதாயத்தை கடைபிடிக்கும் தெலுகு ஐயர். கர்த்தாவே தமிழ் ஐயர் வசிப்பதோ இந்தியாவிற்கு வெளியில். வருஷாப்திகத்திற்கு வேண்டி சென்னை வருகிறார். உதவிக்கு நான்.
இப்படிக்கு
கிருஷ்ணமூர்த்தி

Comment