ஸ்ரீ NVS ஸ்வாமின் அவர்களுக்கு அடியேனின் ஒரு தாழ்மையான விண்ணப்பம்.உம்மை மாதிரி வேதோத்தமார்கள் ,பண்டிதர்கள் ஏன் ஸ்ராத்த மந்திரங்களையும் அதை சார்ந்த சடங்குகளையும் சொல்லிகொடுக்க கூடாது. ஏன் இதைப்பற்றி ஒரு விரிவான புத்தகத்தை பிரசுரிக்ககூட்டது? நீர் எடுத்துக்கொள்ளும் சிரமத்திற்கு ஓர் விலை வைத்துகொடுங்கள் .ஆயிரக்கணக்கில் இதை எம்போன்றவர்களுக்கு கொடுக்கக்கூடாதா . பரிசீலனை செய்யவும் . adiyaen narasimhan
Announcement
Collapse
No announcement yet.
ஸ்ராத்த மந்திரங்களும் சடங்குகளும்
Collapse
X
-
Re: ஸ்ராத்த மந்திரங்களும் சடங்குகளும்
ஸ்ரீ:
தாசன்
முயற்சித்து பார்த்து அலுத்துப்போனவன் ஸ்வாமின்.
ப்ரயோகத்திலேயே மிகவும் கடினமானது ச்ராத்தம்தான்.
தற்போது அடியேன் கை விளங்காதவன் வேறு ஆகிவிட்டேன்.
முயற்சிக்கிறேன்.
Re: ஸ்ராத்த மந்திரங்களும் சடங்குகளும்
ஶ்ரீ:
தேவரீரின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கும் அடியேனை தேவரீரும்
தயைகூர்ந்து க்ஷமித்தருளவேண்டும்.
தாஸன்.
Comment
Re: ஸ்ராத்த மந்திரங்களும் சடங்குகளும்
Sri:
Thank you sir,
I was in bed for 2nd operation from 4th May to 12th May
Hence there was no posting in Panchangam Whatsapp group.
Eeverything happens according to HIS will.
dasan,
Comment
Re: ஸ்ராத்த மந்திரங்களும் சடங்குகளும்
ச்ராத்தத்தில் தலைப்புகள்
1. முன்னேற்பாடுகள்
2. அநுஜ்ஞை
3. வரித்தல்
4. சங்கல்பம்
5. சாத்வீக த்யாகம்
6. யே பார்த்திவாச:
7. ஸ்தண்டிலம்
8. பரிஸ்தரணம்
9. அக்நி ப்ரதிஷ்டை
10. பாத்ர ஸாதனம்
11. ப்ரோக்ஷணீ ஸம்ஸ்காரம்
12. ப்ரணீதி ஸம்ஸ்காரம்
13. ப்ரஹ்ம வரணம்
14. ஆஜ்ய ஸம்ஸ்காரம்
15. தர்வீ ஸம்ஸ்காரம் 10
16. ஸம்யா: பரித்யர்த்தே
17. பரிஷேசனம்
18. இத்மாதானம்
19. முகாந்த ஆஹ{திகள்
20. ஆவாஹனம்
21. அந்ந ஹோமம் 7
22. ஆஜ்ய ஹோமம் 6
23. ஸ்விஷ்டக்ருத் ஹோமம்
24. ஹவிஷ்ய ஹோமம்
25. பரித்யஞ்ஜனம்
26. லேபகார்யம்
27. ஸக்குஸ்ராவ ஹோமம்
28. ப்ராயச்சித்த ஹோமம்
29. கேஸவாதி ஹோமம்
30. பரிஷேசனம்
31. ப்ரணீதா மோக்ஷணம்
32. ப்ரும்ம உத்வாஸனம்
33. அக்நி உபஸ்தானம்
34. ப்ரும்ம தண்டம்
35. ஏகதத்தம்
36. வரணம்
37. பாத்யம்
38. ஸ்தல சுத்தி
39. அலங்காரம்
40. போஜன ஸ்தானம்
41. அந்ந ஸம்ரக்ஷணம்
42. போஜன தத்தம்
43. பரிஷேசனம்
ஆபோஜனம்
44. காயத்ரீ, மதுத்ரயம்
45. புக்த விஜ்ஞாபனம்
46. அபிச்ரவண ஜபம்
47. அஹமஸ்மி ஜபம்
48. த்ருப்தி விஜ்ஞாபனம்
49. விகிரம்
50. வாயஸபிண்டம்
51. தக்ஷிணா தாம்பூலம்
52. யதோக்தாநுக்ரஹம்
53. ஸ்வதா ஜபம்
54. ஸ்ரீபாத தீர்;த்தம்
55. யதாஸ்தானம்
56. பத்ரஸாகாதி, உத்ரியம்
57. பிண்ட ப்ரதானம்
58. ஆத்ம ஸமாரோபணம்
59. ஸாத்வீக த்யாகம்
60. பரேஹிணி தர்பணம்
Comment
Re: ஸ்ராத்த மந்திரங்களும் சடங்குகளும்
யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம்
1. முன்னேற்பாடுகள்
http://www.brahminsnet.com/forums/sh...990;்-01
இந்த இணைப்பை பயன்படுத்தி பார்வையிட்டு கருத்தைப் பதிவு செய்யவும்.
அதிகப்படியான அன்பர்களின் ஆதரவு இருந்தால்தான் தொடர்ந்து வெளியிட இயலும்
எனவே தயங்காமல் கருத்தைப் பதிவு செய்யவும்.
அடுத்த தலைப்பு வெளியிடுவதற்கு முன், வழங்கப்பட்டுள்ள தலைப்பில் உள்ள சந்தேஹங்கள், விட்டுப்போனவை, நிறை, குறைகளை பதிவு செய்யவும்.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 12:04.
Working...
X
Comment