வாரத்தில் செவ்வாய்,வெள்ளி,சனிக்கிழமைகளில் க்ஷவரம் அல்லது முடிதிருத்த்தம் கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.ஆனால் சிலர் வெள்ளிகிகிழமைகளில் க்ஷவரம் செய்துகொள்ளலாம் என்று சொல்கிறார்கள். மற்றும் ஸ்ராத்ததினத்திர்க்குமுன் தினம் ஹரிவாசம் அன்றும் க்ஷவரம் செய்துகொள்ளக்கூடாது என்றும் சொகிறார்கள் . மேலும் அமாவாசை அன்று கர்த்தாவின் நாம நக்ஷதிரமோ அல்லது அவர்தம் மனைவி,மகன்,மகள் பௌதிர பௌத்திரிகளின் நக்ஷததிரமோவாகில் எள்ளுடன் சிறிது வெள்ளை அரிசி அட்சதை சேர்த்துத்தான் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள்,இதை சொல்பவர்களெல்லாம் வாத்தியார்கள் தான். மிகவும் குழப்பமாக இருக்கிறது.ஸ்ரீ nvs சுவாமி போன்றவர்களும் ,ஸ்ரீ கோபாலன்,,சௌந்தரராஜன் போன்ற பெரியோர்களும் இம்மாதிரி நாம் தினம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக தங்கள் ஆலோசனைகளை,கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்தால் எல்லோருக்கும் பயன் பெரும் அல்லவா.ஆகையால் மேற்படி சுவாமிகள் தங்கள் கருத்துக்களை விவரமாக தெரிவிக்க வேண்டுமாய் பிராத்திக்கின்றேன்...நரசிம்ஹன்

Comment