Announcement

Collapse
No announcement yet.

When sakruth mahalayam to be done?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • When sakruth mahalayam to be done?

    Dear Sirs (NVS Swamin K GOPALAN Sir other learned friends)
    This year My mother's srardham falls on Madhyashtami day (Every year i used to do sakruth mahalayam on Madhyashtami) as is the case when i should perform sakruth mahalayam please advise.

  • #2
    Re: When sakruth mahalayam to be done?

    ஶ்ரீ:
    திரு.சௌந்தரராஜன் ஸ்வாமின்,
    தகப்பனார் அல்லது தாயார் ச்ராத்தம் மஹாளய காலத்தில் வந்தால் - அதாவது புரட்டாசி அல்லது ஐப்பசி மாதத்தில் வந்தாலும், ச்ராத்தம் செய்த பிறகுதான் ஒரு நாள் பார்த்து (ஜன்ம நட்ச்திரம், செவ்-வெள்ளி போன்ற சில நிபந்தனைகளை அநுசரித்து நாள் பார்த்து) பிரிதொரு நாள் செய்யவேண்டும் என்பது விதி.

    மஹாளயம் செய்வதற்கு கார்த்திகை மாதம் வரையில் அநுமதியுண்டு என்று பெரியோர் கூறுவர்.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: When sakruth mahalayam to be done?

      ஸ்வாமின் தங்கள் போஸ்டின் கீழுள்ள தேங்ஸ் பட்டனை ப்ரஸ் செய்தால் ப்ளாக் திஸ் போஸ்ட் என்று வந்துவிட்டது ஸாரி உடனடி விவரத்திற்கு மிக்க நன்றி

      Comment


      • #4
        Re: When sakruth mahalayam to be done?

        ஶ்ரீ:
        "தேங்க்ஸ்" என்பது செயல்படுத்தப்பட்ட பிறகு (மேற்கொண்டு அதற்குத் தேவையில்லை ஆதலால்)
        அதே இடத்திற்கு, ப்ளாக் திஸ் போஸ்ட் என்கிற பட்டன் தோன்றுகிறது.
        நன்றி!


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X