Announcement

Collapse
No announcement yet.

பங்காளிகள்-தாயாதிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பங்காளிகள்-தாயாதிகள்

    Dear Sir,
    பங்காளிகள் மற்றும் தாயாதிகள் என்று அடிக்கடி பேசுகிறோம் தீட்டுவிவரம் போஸ்டிலிருந்து 7 தலைமுறை ஆண்கள் பங்காளிகள் என்று தெறிகிற்து என்றால் தாயாதிகள் யார்? இரு உறவுமுறை பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கக்கோறுகிறேன். நன்றி.

  • #2
    Re: பங்காளிகள்-தாயாதிகள்

    ஶ்ரீ:
    பங்கை ஆள்பவர்கள் பங்காளிகள்.
    தாயத்தில் உரிமை உள்ளவர்கள் தாயாதிகள்.
    தாயம் என்றால் சொத்து.
    பங்காளி என்பது தமிழ் வார்த்தை, அதற்கான ஸம்ஸ்க்ருத வார்த்தை "தாயாதி".
    ஆக இருவரும் ஒருவரே!
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: பங்காளிகள்-தாயாதிகள்

      நன்று நன்று மிக்க நன்றி நன்றி

      Comment

      Working...
      X