பல வழிகளில் பலரிடமிருந்தும் ந்மக்கு செய்திகள் வீடியோக்ளிப்கள் கிடைக்கின்ற்ன அவற்றை நமது நெட்டில் எப்படி பகிர்ந்து கொள்வது? உதாரணமாக ஃபேஸ் புக் மை டாக்குமெண்ட் இவற்றிலிருந்து
Announcement
Collapse
No announcement yet.
ஃபைல்கள் வீடியோ க்லிப்கள் அப்லோட் செய்வ&
Collapse
X
-
Re: ஃபைல்கள் வீடியோ க்லிப்கள் அப்லோட் செய்
ஶ்ரீ:
வீடியோ க்ளிப்புகள் 80 விழுக்காட்டுக்கு மேல் யூ ட்யூப் வீடியோக்களாகத்தான் இருக்கும்.
அந்த வீடியோவை youtube ல் open செய்து வீடியோவின் மேல் வலது மௌஸ் கிளிக் செய்தால்
copy video url என்ற மெனு கிடைக்கும், அதன்மீது க்ளிக் செய்து காப்பி செய்துகொண்டு வந்து,
நமது தளத்தில் எடிட்டர் (விஷயங்களை உள்ளீடு செய்ய உதவும் விண்டோ) விண்டோவின் தலைப்பில் உள்ள பட்டன்களின் மீது மவுஸை மெள்ள நகர்த்தினால் (வலது புறத்தில் இருந்து 2வதாக உள்ள) ஒரு பட்டன் மீது மௌஸ் வரும்போது "Insert Video" என்ற உதவிக் குறிப்பு தெரியும், அந்த பட்டனை க்ளிக் செய்து அதன் பின் வரும் சட்டத்தில் "Enter your video clip url below" என்ற வாசகத்தின் கீழ் உள்ள துவாரத்தில் முன்பு காப்பி செய்து வைத்திருக்கும் வீடியோ யூ ஆர் எல்லை பேஸ்ட் செய்து, OK buttonஐ க்ளிக் செய்தால் வீடியோ தங்கள் செய்தில் இணைக்கப்பட்டுவிடும். அதனுடன் தேவையான விளக்க வாசகங்களை டைப் செய்து பதிவு செய்யவேண்டியதுதான்.
மாதிரிக்கு கீழே ஒரு வீடியோ,
அடியோங்கள் த்வாரகை சென்றிருந்தபோது எடுக்கப்பட்டு, அடியேனால் எடிட் செய்யப்பட்டு ஒரு சினிமா பாடல் சேர்க்கப்பட்டு யூட்யூப்பில் பதிவேற்றப்பட்டது.
மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால் தெரிவிக்கவும்.
என்.வி.எஸ்
Re: ஃபைல்கள் வீடியோ க்லிப்கள் அப்லோட் செய்&
தாங்கள் கூறியது போலவே மாதிரிக்காக புருஷசூக்தம் விடியோவில் காப்பி வீடியோ யுஆரெல் க்ளிக் செய்து நமது நெட்டில் தாங்கள் கூறியது போல் செய்து பார்த்தேன் பயனில்லை.விண்டோவின் தலைப்ப்பிலுள்ள ப்ட்டன் என்ற் எதைக்குரிக்கிறீர்கள்? நியூ ஹோம் ஆர்டிகிள் etc or ஃபோரம்ஹோம் நியூபோஸ்ட் .... பட்டன்களா? இரண்டும் முயற்சித்தேன் பலனில்லை
Comment
Re: ஃபைல்கள் வீடியோ க்லிப்கள் அப்லோட் செய்&
Originally posted by soundararajan50@gmai View Postவிண்டோவின் தலைப்ப்பிலுள்ள ப்ட்டன் என்ற் எதைக்குரிக்கிறீர்கள்? நியூ ஹோம் ஆர்டிகிள் etc or ஃபோரம்ஹோம் நியூபோஸ்ட் .... பட்டன்களா? இரண்டும் முயற்சித்தேன் பலனில்லை
எடிட்டர் விண்டோ என்றால், எந்த சட்டத்திற்குள் உங்கள் கர்சரை வைத்து டைப் செய்கிறீர்களோ
அதுதான் எடிட்டர் விண்டோ.
தங்கள் முதல் வார்த்தையை எங்கு டைப் செய்கிறீர்களோ அதற்கு ஒரு வரி மேலே பாருங்கள் கீழ்கண்ட படத்தில் கண்டுள்ளபடி பட்டன்கள் இருக்கும், இங்கு வீடியோ பட்டன் சிவப்பு அம்புக் குறியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வீடியோ பட்டனுக்கு இடதுபுறம் ஒரு மரம் போன்ற படம் உள்ள பட்டனை கிளிக் செய்தால் தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படங்களையோ அல்லது இணையத்தைில் வேறு எங்கேனும் உள்ள படங்களையோ தங்கள் பதிவில் இணைக்கலாம். ஒவ்வொரு பட்டனையும் இயக்கிபார்த்து
அநுபவத்தில் அறிந்துகொள்ளவும்.
regs,
nvs
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 01:17.
Working...
X
Comment