Announcement

Collapse
No announcement yet.

ருத்ராக்*ஷம் அணிதல் பற்றி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ருத்ராக்*ஷம் அணிதல் பற்றி

    மனிதராய் பிற்ந்த எவரும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும் ஒரு பிளாக்கில் படித்தேன் அது உண்மையா? வைஷ்ணவர்கள் ருத்திராட்சம் அணியலாமா?

  • #2
    Re: ருத்ராக்*ஷம் அணிதல் பற்றி

    ஶ்ரீ:
    ஆங்காங்கு ப்ளாக்குகள் வெப்சைட்டுகளில் இதுபோன்ற தகவல்கள் வெளியிடப்பட்டுத்தான் இருக்கும், அவைகளையெல்லாம் படித்து தங்கள் ஜ்ஞானத்தை வளர்த்துக்கொள்ளவும், பலவற்றுடன் ஒப்பிட்டு உண்மையைத் தெரிந்துகொள்ளவும் மட்டும் உபயோகித்துக்கொள்ளவும்.
    இதுபோன்ற சந்தேஹங்களையெல்லாம் தங்கள் ஆசார்யனிடம் கேட்டு அவர் எதைச் செய்ய சொல்கிறாரோ அது தங்கள் மனதிற்கு ஒவ்வாததாயினும் அதை தயக்கமின்றிச் செய்யவும்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X