மஹாளய பக்*ஷத்தில் 16 நாளும் தர்ப்பணம் என்கிறார் களே 16ம் நாள் எது? 16 நாட்களும் காருண்ய பித்ரூன் (புக்ளங்கள்) ஆவாஹனம் உண்டா?
Announcement
Collapse
No announcement yet.
மஹாளய பக்*ஷம் செயல் முறையில் ஒரு சந்தேகம்
Collapse
X
-
Re: மஹாளய பக்*ஷம் செயல் முறையில் ஒரு சந்தேகம&a
அமாவாசை அன்று முதலில் அமாவாசை தர்பணம் செய்ய வேன்டும். பிறகு மஹாளய பித்ருக்களுக்கு (காருண்ய பித்ருக்களுக்கு) மறுபடியும் தர்பணம் செய்ய வேண்டும்..இதே மாதிரி.சில வருடங்களில் ஐப்பசி மாதப்பிறப்பு வரும். அப்போதும் இரு தடவை தர்பணம் செய்யலாம்.
அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமையும் க்ருஷ்ண பக்ஷம் தானே .ஜோதிட சாஸ்த்திரப்படி சந்திரனின் கலைகள் அதிக மிருப்பதால் க்ருஷ்ண பக்ஷ பஞ்சமி முதல் சுக்ல பக்ஷம் பஞ்சமி முடிய வளர்பிறை காலம். பதினாறாம் நாள் தர்பணம் செய்வதால் இந்த பதினைந்து நாட்களில் தர்பணத்தில் தெரியாமல் செய்த குற்றங்கள் சரியாகும். செய்யலாம் என சில ரிஷிகள் கூறுகிறார்கள்.
Comment
-
Re: மஹாளய பக்*ஷம் செயல் முறையில் ஒரு சந்தேகம&a
மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தான் பதிணாறாம் நாள்.வைத்தினாத த்க்ஷ்க்ஷிதீயம் பக்கம் 226ல் ""அஹ: ஷோடசகம் யத்து சுக்ல ப்ரதிபதா ஸஹ சந்த்ர க்ஷயா (அ) விசேஷேண ஸாபி தர்சாத்மிகா ஸ்ம்ருதா"" என்ற தேவல மஹரிஷியின் வசனப்படி அமாவாசைக்கு மறு நாளும். சந்திரனின் தேய்மானம் தொடர்கிறது என்பதால் சுக்ல பக்ஷ ப்ரதமையும் , முதல் நாளான அமாவசையை சேர்ந்ததுதான் என்ற சாஸ்திரப்படி மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்பவர்கள் மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் ப்ரதமை அன்றும் தர்பணம் செய்து தான் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த பதினாறு நாட்களும் தினமும் தர்பணம் செய்பவர்கள் காருண்ய பித்ருகள் புக்னங்கள் தினமும் வைத்து தான் செய்ய வேண்டும்.
Comment
-
Re: மஹாளய பக்*ஷம் செயல் முறையில் ஒரு சந்தேகம&a
Sri:
Dear Cheenu,
I hope you are mentioning, that you have missed to do the maasapirappu tarpanam?!
Nothing to worry,
Sriman Gopalan Sir given explanation in some other post as "doing only one time is also enough".
regs,
nvs
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 05:49.
Comment