பொதுவாகவே எந்த ஒரு மந்திரமும் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பது அவசியம்.அது போலவே தான் காயத்ரியும் 5 பகுதியாகப்பிரிக்கப்பட்டுள்ளது.ஆனால் யாரும் இதை வாய்விட்டு உச்சரித்து நாம் கேட்டது இல்லை.மனதிற்குள் உச்சரிக்கும்போது வைப்ரேஷன் எங்கிருந்து வரும். மெதுவாக வாய்விட்டு உச்சரிப்பதா அல்லது மனதிற்குள் உச்சரிப்பதா எது சரி? தயவு செய்து விளக்கவும்.
Announcement
Collapse
No announcement yet.
காயத்ரி மந்திரம் எப்படி உச்சரிக்கப்படவ
Collapse
X
-
Re: காயத்ரி மந்திரம் எப்படி உச்சரிக்கப்படī
ஶ்ரீ:
அன்புடையீர்,
காயத்ரி மந்திரத்தை மனதிற்குள்தான் உச்சரிக்கவேண்டும்.
வைபரேஷன் என்கிற வார்த்தை சாஸ்த்ரத்தில் எங்கும் உபயோகிக்கப்படவில்லை.
இதுபோன்ற வ்யாக்யானங்கள் எல்லாம் அடம்பிடிக்கும் குழந்தைக்கு சாதம் ஊட்ட,
"நிலாவில் பாட்டி வடை சுடற" கதை சொல்வது போன்று தான்தோன்றித்தனமானவைதான்.
ஆயினும் வைப்ரேஷன் என்பதை அதிர்வு என்ற பொருளில் மட்டும் பார்த்தால் அப்படித்தான்
தோன்றும். vibration is have the meaning "to wave" எனவே மனதிலிருந்து ஒரு குறிப்பிட்ட மாறாத
மானசீக அதிர்வலைகளை உருவாக்கி ஜீவ ஆன்மாவையும் பரம ஆன்மாவையும் இணைத்தல்
என்று பொருள்கொள்ளவேண்டும்.
பெரு முயற்சி செய்து, காயத்ரி ஜபம் செய்யும்போது உலகாயதமான விஷயங்களிலிருந்து
ஐம்புலன்களையும் விடுவிக்க முடிந்தால், பரமான்மாவின் பரமானந்த ஸ்பர்சத்தை உணர இயலும்.
என்.வி.எஸ்
Re: காயத்ரி மந்திரம் எப்படி உச்சரிக்கப்பட&
Many people do Japam, Prayer and Chant Slokas. There are certain
guidelines to be followed. Accent has to be Spastam without any wrong
pronounciation. Even the Matras sound has to be according to the word,
wherever it is required to be spelt to derive the divine power or vibration.
If a person chants Slokas or Mantras, if it is chanted loudly or outwardly,
it is known as Vachikam. If it is chanted only for the person who chants
enabling him to hear, it is known as Upamsu. If it is chanted within the
heart and mind, i.e. controlling the senses to enable the Bhagawan to hear,
it is known as Manasam.
In the light of the above procedure, the benefits derived, i.e. Vachigam
gets results of 1/1000, Upamsu 100/1000 and Manasam 1000/1000.
Hence, while doing prayer, it is suggested to worship or pray or chant
within the mind and heart controlling the senses towards Bhagawan by
Manaseekam, results will be admirable.
Comment
Re: காயத்ரி மந்திரம் எப்படி உச்சரிக்கப்பட&
This answer seems to be most appropriate and convincing Sir Thank you ஸ்ரீ பாலு சார்Last edited by soundararajan50; 01-10-13, 07:24.
Comment
Re: காயத்ரி மந்திரம் எப்படி உச்சரிக்கப்பட&
பதில் கொஞ்சம் கண்டிப்பு கலந்ததாக இருந்தாலும் பரிவானதாகவும் உள்ளது. குட்டுப்படுவதற்கும் மோதிரக்கை தேவைப்படுகிறதே ஸ்வாமின்Last edited by soundararajan50; 01-10-13, 07:25.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 02:53.
Comment