சுவாமி 30-09-13 இரவு முதல் தேதி கலை 3-47 வரை மட்டுமே ஏகாதசி உள்ளது முதல் தேதி பூராவும் த்வாதசி உள்ளது அனல் 30தேதி சமர்த்த ஏகாதசி என்றும் த்வாதசி பூராவும் உள்ளதை வைஷ்ணவேகதாசி என்றும் போடப்பட்டுள்ளது ஏகதசியே இல்லாமல் எப்படி ஏகாதசி அனுஷ்டிப்பது விளக்கமுடியுமா
தாசன்
p.v.s. poonamallee
ஶ்ரீ:
இதைப் பற்றி எதற்குக் கவலைப்படுகிறீர்கள்?
என்று வைஷ்ணவ ஏகாதசி என்று போட்டிருக்கிறார்களோ அன்று விரதம் இருக்கவேண்டியதுதானே?!
அதாவது ஏகாதசி தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு முன்னதாக தசமி முடிந்திருக்கவேண்டும்.
4.31 வரை தசமி இருந்து ஏகாதசி பாதி ராத்திரியே முடிந்து ஏகாதசி அன்றே துவாதசி ஆரம்பித்திருந்தாலும்
தசமியின் நிழல் விழுந்த தினத்தில் கூட ஏகாதசி விரதம் இருக்க மாட்டார்களாம் வைஷ்ணவர்கள்.
அதனால் அடுத்த நாள் துவாதசி போய் த்ரையோதசி வந்திருந்தால் கூட அன்றுதான் விரதம் இருப்பார்களாமாம்.
போதுமா?!