மஹாளயபக்*ஷம் தென்கலையாருக்கு இல்லை கிடையாது என்கிறார்களே ஏன் அப்படி
Announcement
Collapse
No announcement yet.
மஹாளயபக்*ஷ்ம்
Collapse
X
-
Re: மஹாளயபக்*ஷ்ம்
ஶ்ரீ:
சாஸ்த்திரம் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு கர்மாக்களை
ஆஜ்ஞா - கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டுள்ள கர்மாக்கள் உள்ளன.
அவற்றிலிருந்து எந்த உட்பிரிவினருக்கும் எந்த விதிவிலக்கும் அளிக்கப்படடவில்லை.
இவ்வளவு நெறிமுறைகளைச் சொன்ன சாஸ்த்ரம்,
இவரிவர்கள் இன்னின்ன தெய்வங்களைத்தான் தொழவேண்டும் என்று எங்கும் கூறவில்லை.
சாஸ்த்ரம் அனைத்தும் உடல் சம்பந்தமானது இம்மையில் செம்மையாக வாழ வழிகாட்டுவது,
தெய்வ வழிபாடு, ஸம்ப்ரதாயம் இவை ஆன்மா சம்பந்தமானது, மறுமையில் அடையவேண்டிய நற்கதிக்கு வழிகாட்டுவது. இவை இரண்டையும் ஒன்றுசேர சரியானபடி ஒருவன் செய்து வரவேண்டும்.
உதாரணமாக, ஒரு காரை ஓட்டிக்கொண்டு வெகு தூரம் செல்லும் ஒருவன் அவ்வப்போது,
தன் உடலிற்குத் தேவையான ஆஹாரம், பானம் அளித்தல், சோர்விலிருந்து தவிர்க்க,
உற்சாகப் படுத்திக்கொள்வதற்குத் தேவையானவற்றையும் செய்துகொண்டு, அவ்வப்போது,
சிறுநீர், மலம் கழித்தல் போன்ற அனைத்து உடல்நலம் பேணும் பணிகளையும் செய்துகொள்வதுடன்,
செல்லும் பாதையில் உள்ள தடைகள், இடைஞ்சல்கள், குறுக்கீடுகள் இவற்றைச் சமாளித்துக்கொண்டு,
சாலை விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாஹனத்தை இயக்கிக்கொண்டு செல்லவேண்டும்.
செல்பவன் நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவன் ஆயினும், சில குறுக்கீடுகள், தடைகளை வேண்டுமானால் தவிர்த்துக்கொள்ளலாமே தவிர விதிகளை மீறவும் முடியாது, உடல் நலத்தைப் பேணாமலும் இருக்க முடியாது.
உடல் நலம் பேணுவது சாஸ்த்ரமாகவும், அடையவேண்டிய இலக்கு ஸம்ப்ரதாயமாகவும்
கொள்வோமானால், ஒருவன் எதை மீறலாம் எதை மீறக்கூடாது என்பதை சிந்தித்து அறிந்துகொள்ளவும்.
என்.வி.எஸ்
Re: மஹாளயபக்*ஷ்ம்
Mahalaya Paksham is generally called Pitru Paksham and our ancestors
used to advice that it should not be skipped mainly because it gives
satisfaction to the Pitrus, owing to their souls descending on the earth
during this period in the form of spirits. If one can Nithya Tarpana can
also be performed but once if we start, it should be done every year
without stopping it. Homam is not mandatory here. No one wants
to seek pitru shaapam. Some people do even Shannavathi Tarpanam
i.e. on the first day of every Tamil Month. In the Karuneeka Tarpanam
many people are covered for e.g. Siru Thayar, Chithappa, Periyappa,
Tambi, Periya Anna, Athai, Mama, Sithi, Akka, Thangai, Sister's son
(Maruman), Mamanar,even Guru and friends, etc.
Comment
Re: மஹாளயபக்*ஷ்ம்
நல்லவிளக்கம் மாமா நன்றிஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 02:30.
Comment