NVS ஸ்வாமின், தாங்கள் எனது ப்ரும்ம என்ற வார்தைகளுக்கு பதில் கூறுகயில் யேதோ பாலியல்,டீசன்ட் என்ற வார்தைகளை உபயோகித்து உள்ளீர்கள். எனக்கு என்னவென்றே புரிய வில்லை. மேற்படி ப்ரும்ம போஸ்டில் எங்கே அம்மாதிரி வார்தைகளை உபயொகித்து உள்ளேன் என்று குறிப்பிட்டால் தவரை திருத்திக்க உபயோகமாகஇருக்கும். தயவு செய்து குறிப்பிடவும்.
Announcement
Collapse
No announcement yet.
Reply to words starting with" Brahmma"
Collapse
X
-
Re: Reply to words starting with" Brahmma"
ஶ்ரீ:
தவறாக ஏதாவது கேட்டுள்ளேனா என்ற பொருளில் தாங்கள் கேட்டுள்ள கேள்விக்கான பதிலில்
கீழ்த்தரமாகக் கருதப்படும் பாலியல் விஷயங்களைக்கூட சில டிவிக்களில் தரமாக விஹாரமின்றி நடத்துகிறார்கள், எந்த விஷயத்தையும் தரமான வார்த்தைகளைக்கொண்டு தவறான பொருள், மலிவான, கீழ்த்தரமான சுவைகளுக்கு இடம்கொடாமல் விவாதிக்கலாம் என்ற பொருளில் எழுதியிருந்தேன்.
ஆனால், அதைக்கூட இப்படித் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடியவர்கள் இருக்கின்றபடியால் அவற்றை விவாதிக்காமல் தவிர்ப்பதே நல்லது என்று படுகிறது.
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 05:44.
Comment