மாத்ரு/பித்ரு தீக்ஷை சம்பந்தமான விளக்கம் மிக உபயோகமாக இருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு விபரம் தெரிவிக்க பிரார்த்திக்கிறேன்.
அடியேனுடைய திருத்தாயார் சமீபத்தில் ஆசார்யன் திருவடிகளை அடைந்தார். அடியேன் குடும்பத்தினரால் ப்ரசீனமாக சில கைங்கர்யங்கள் மண்டகப்படிகளாக சுமார் 120 வருடங்களாக எங்கள் குல தெய்வத்தின் கோவில் ப்ரம்ஹ உற்சவத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இவைகளை அடியேன் முன்னின்று நடத்த அவசியமாகிறது. ஆகவே, அடியேன் கோவிலுக்குப் போய் ஏற்பாடு செய்து கொடுத்து ஆனால் மாலை மாலை மரியாதைகளை தவிர்க்காலமா?