Announcement

Collapse
No announcement yet.

srattham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • srattham

    சென்ற 5 ,6 வருடங்களாக அடியேன் எனத்து தாய்,தந்தையர்க்கு பிரமதீர்த்தம் என்று சொல்லப்படும் இடங்களில் ஸ்ராத்தம் செய்து வருகிறேன் மொத்தம் 5 , 6நபர்கலு க்காக எனது பார்யாளால் ஆத்தில் செய்யமுடியவில்ளை தங்களுடைய ஆலோ சனையை எதிர்பார்கிறேன். பி.எஸ். நரசிம்ஹன்

  • #2
    Re: srattham

    ஶ்ரீ:
    முடியாததற்கு வெளியில் செய்கிறீர்கள்
    இதில் அடியேன் ஆலோசனை சொல்ல என்ன இடமிருக்கிறது?
    முடிந்தால் ஆத்தில் செய்வது விசேஷம்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X