ஸ்வாமின், தாங்கள் விளக்கியபடி தமிழில் டைப் செய்து போஸ்ட் செய்ய செய்ய முடிகிறது சொல்லிக்கொடுத்தர்க்கு மிக்க நன்றி ..பி. எஸ் நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
learnt tamil typing
Collapse
X
-
Re: learnt tamil typing
ஶ்ரீ:
நன்றி நன்றி நன்றி
மேலும் ஒன்று சொல்லித் தருகிறேன்.
இங்கு டைப் பண்ணினதை எடுத்து நேரடியாக கீழே பேஸ்ட் செய்யாமல்
உங்கள் கம்ப்யூட்டரிலேயே ஒரு நோட்பேட் ஐ திறந்து வைத்துக்கொண்டு அதில் பேஸ்ட்
செய்து தவறுகளைத் திருத்தி சரிபார்த்துவிட்டு இந்த எடிட்டரில் பேஸ்ட் செய்யுங்கள்.
சிறு சிறு பதிலாக இருக்கும்வரை "Post Quick Reply" button ஐ உபயோகிக்கவும்.
மிக நீண்ட பதில், மற்றும் படங்களுடன் இருந்தால், பதில் தயார் செய்வதற்கு முன்பாகவே,
Go Advanced என்னும் பட்டனை அழுத்தி நிறைய பார்மேட்டிங் டூல்ஸ் உடன் உள்ள எடிட்டரில்
பதிந்து Preview Post என்ற பட்டனை அழுத்தி நமது பதிவு எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிட்டு
மாற்றவேண்டும் என்று தோன்றினால் மாற்றிவிட்டு, அல்லது அப்படியேவிட்டு Submit Reply பட்டனை
அழுத்தி பதிவு செய்தால் தவறு அதிகம் இல்லாமல் பதிவு செய்யலாம்.
எனக்கு நன்றி சொல்வதில் காலத்தை விரயம் செய்யாமல்
அடுத்த பதிவை தயார் செய்யுங்கள்.
அவசியம் நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றினால் ஒவ்வொரு பதிவிற்கும் கீழே
"Thanks" என்று ஒரு பட்டன் இருக்கும் அதை ஒரு முறை கிளிக் செய்தால் அந்த தேங்க்ஸ்
அவர்கள் கணக்கில் ஏறிவிடும்.
நன்றி.
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 02:15.
Comment