Announcement

Collapse
No announcement yet.

sraththam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sraththam

    தங்கள் தாய் தந்தையர்க்கு பெண்கள் எந்த விதத்தில் ஸ்ராத்தம் செய்யலாம் சிலர் ஹிரண்ய ரூபமாக செய்யலாம் என்று சொல்கிறார்கள் வழி காட்டவும் .. பி. எஸ் நரசிம்ஹன்

  • #2
    Re: sraththam

    ஶ்ரீ:
    எந்த விதத்திலும் தாய் தந்தையருக்கு பெண்கள் ச்ராத்தம் செய்ய கடமைப்பட்டவர்கள் அல்ல.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X