Announcement

Collapse
No announcement yet.

Parikaram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Parikaram

    அடியேனின் வுரவினர் ஒருவர் கை கால்கள் விளங்காமல் சென்ற5/ ௬ வருஷமாக அவரது தாய் தந்தையர்க்கு ஸ்ராத்தம் செய்யவில்லை .ஆனால் அவரது தம்பி ஸ்ராத்தம் இங்கு செய்கிறார்.பரிகாரம் இருந்தால் கேட்டு சொல்லும் என்று அடியேனை கேட்டு கொன்றார் தயை செய்து அட்வைஸ் செய்யவும் . பி எஸ் நரசிம்ஹன்

  • #2
    Re: Parikaram

    ஶ்ரீ:
    செய்யாமல் விட்டுப்போன ச்ராத்தத்திற்கு பரிஹாரமில்லை.
    புத்ரர்கள் அல்லது யாருடைய துணையுடனாவது முடிந்த வகையில் ச்ராத்தங்களைப் பண்ணச் சொல்லும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X