Announcement

Collapse
No announcement yet.

tamil typing

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • tamil typing

    ஸ்வாமின் தாங்கள் அனுப்பிய ஈமெயில் பார்த்து கவலை கொண்டேன் . என்னை தவறாக நினைத்து விட்டீர்கள் .தமிழில் டைப்செய்து அனுப்பமுடியாததினால் ஈமெயில் அனுப்பினேன். இப்பொழு து தமிழில் டைப் செய்து பார்கிறேன் . பி எஸ் நரசிம்ஹன்

  • #2
    Re: tamil typing

    ஶ்ரீ:
    ஸ்வாமின் இப்படி மொட்டையாக எழுதினால் ஒரு பெரியவரை கவலை கொள்ளும் அளவிற்கு
    இவன் எதையோ கன்னாபின்னாவென்று எழுதியிருக்கிறான் என்று என்னை மற்றவர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?

    இதோ கீழே தாங்கள் அனுப்பிய மெயில் மற்றும் அதற்கு அடியேனின் பதிலையும் தந்துள்ளேன்
    மற்ற உறுப்பினர்களின் கனிவான பார்வைக்காக:

    இது தாங்கள் ஈமெயில் வழியாக அனுப்பியது:
    ஸ்வாமின், அடியேன் எப்படி தங்களுக்கு எனது க்ருதக்ன்ஞனை தெரிவப்பது என்று தெரியவில்லை. தங்கள் வழி காட்டுதல் எனக்கு வேதவாக்கியம். அதையே கடைபிடிக்குரேன் . தாசன் பி. எஸ். நரசிம்ஹன்


    இது அடியேனின் பதில்:
    ஶ்ரீ:
    ஸ்வாமின்,
    தயவு செய்து பெரிய வார்த்தைகளையெல்லாம் உபயோகிக்கவேண்டாம்.
    தங்கள் உள்ளக் கிடைக்கை எதுவாயினும்,
    பாராட்டுதல், வசவுகள் எதுவாயினும்
    வெளிப்படையாகவே - வெப்சைட் வாயிலாகவே இருக்கட்டும்
    தனிப்பட்ட மெயில் அனுப்பவேண்டாம் என்று தயவுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.
    தாஸன்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X