Udagashanthi consists of how many parts? How long it will take for well versed VedicPandits to chant the full text without leaving any parts? What is the importance of Udagashanthi?.. P.S.narasimhan
Announcement
Collapse
No announcement yet.
Udagashanthi
Collapse
X
-
Re: Udagashanthi
ஶ்ரீ:
யஜூர் வேத உதகசாந்தி 131 பஞ்சாதிகளைக் கொண்டது.
ஒரு பஞ்சாதி என்பது 50 பதங்களைக் கொண்டது.
அநுஷங்கத்துடன் சொல்வது, அநுஷங்கம் இல்லாமல் சொல்வது என இரு முறைகள் இருக்கின்றன.
95 சதவீதம் அநுஷங்கம் இல்லாமல்தான் சொல்லப்படுகிறது.
வைதீகம் தெரிந்த வைதீகர்களின் அகத்தில் சில இடங்களில் அநுஷங்கத்துடன் சொல்லப்படுகிறது.
அநுஷங்கமில்லாமல், வாக்கியத்திற்கு வாக்யம் மூச்சு விடாமல்,
மிக மிக வேகமாகச் சொன்னால் மிகக் குறைந்தது 45 நிமிடங்களும்
வாக்கியத்திற்கு வாக்கியம் மிகச் சிறிய இடைவெளிவிட்டு அனைவரும் ஒரே நேரத்தில்
வாக்கியத்தை ஆரம்பித்து, ஒரே நேரத்தில் முடித்து சற்று வேகமாகச் சொன்னால்
சரியாக ஒரு மணி நேரம் ஆகும். வேறு பேச்சு, பாட்டு சத்தம் ஏதும் இல்லாமல்
நன்றாகச் சொல்லக்கூடிய ஒரு நான்கு பேர் மட்டும் இந்த முறையில் உதகசாந்தி
சொன்னால் கேட்கக்கேட்க மிக ஆனந்த பரவசமாக இருக்கும்.
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 02:26.
Comment