குந்தசதுர்த்தி
3101 2017 தைமாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி குந்தம் என்றால் மல்லிகைப்பூ பெளம சதுர்த்தி என்பது செவ்வாய்கிழமையும் சதுர்த்தி திதியும்சேர்ந்து வருவது புதன்கிழமையும் அஷ்டமியும் சேர்ந்துவந்தால் புதாஷ்டமி இதற்குஅலப்பியம் என்று பெயர் சக்திஅதிகம்
மாகமாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியன்று சிவனும் பார்வதியும்சேர்ந்த படத்தில் பகலில்உபவாசம் இருந்து மாலையில்மல்லிகை பூவால் பூஜித்துசாப்பிட குறைவற்ற பணம்கிடைக்கும் என்கிறது நிர்ணயஸிந்து என்னும் புத்தகம் 162ம்பக்கத்தில்
0102 2017 ஸ்ரீபஞ்சமி மாக மாதம் தை மாதம்மல்லிகை பூவால் அர்ச்சிக்கவேண்டும் மஹா விஷ்ணுவையும்மஹா லக்ஷ்மியையும் இன்றுஸரஸ்வதி அவதரித்த நாள் இன்றுமல்லிகை பூவால் ஸரஸ்வதி பூஜைசெய்ய வேண்டும்