Swamin
மாலய பக்ஷ அமாவாசை தர்ப்பணம் வெளியூர் செல்லும்போதும் அல்லது
தவிர்க்க முடியாத காரணங்கள் கொண்டு பண்ண முடியாவிட்டால் அதற்க்கு என்னபிராயசித்தம் என்று தயவு செய்து தெரிவிக்கவும். அது பெரிய பாபம் என்று தெரியும்.
வெள்ளி,ஞாயிறு, செவ்வாய் நாட்களில் எள்ளினால் தர்ப்பணம் செய்யகூடாதா
எள்ளுடன் அக்ஷதையை சேர்த்துக்கொண்டு செய்ய வேண்டுமா.
அமாவாசை தர்ப்பணம் குதப காலத்தில் செய்ய வேண்டுமா?அதாவது காலை சுமார்
11.30 மணிக்கு மேல் அல்லது காந்தர்வ காலத்தில் அதாவது காலை சுமார் 10.45 மணிக்கு மேல் செய்ய வேண்டுமா.
தயவு செய்து கண்டிப்பாக மேலே உள்ள சந்தேகங்களுக்கு ஸ்வாமின் உங்கள் பதில்களை தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாசன்
ராமபத்ரன்

Comment