ஆத்ம ப்ரதக்ஷினம் ஸ்ரீ NVS ஸ்வாமின் தாங்கள் ஒருமுறை ஆத்மப்ரதக்ஷினம் செய்து கொள்ளக்கூடாது என்று எழுதியதாக ஞாபகம் . இப்போது சிலர் அதைப்பற்றி கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்கள் . தேவரீர் இதைப்பற்றி விவரித்து எழுதினால் எல்லோருக்கும் உபயோகப்படும் அல்லவா..தயை செய்யவும் ..அடியேன் ..நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
ஆத்ம ப்ரதக்ஷினம்
Collapse
X
-
Re: ஆத்ம ப்ரதக்ஷினம்
ஶ்ரீ:
ஆத்மப்ரதக்ஷிணம் செய்யக்கூடாது என்ஞ அடியேன் எழுதியிருக்க வாய்ப்பேயில்லை.
தாஸன்.
Re: ஆத்ம ப்ரதக்ஷினம்
ஶ்ரீ:
ஆத்ம ப்ரதக்ஷிம் தவறு என்று அடியேன் எங்கும் கேள்விப்படவில்லை.
தெரிந்திருந்தால் விளக்கமாக எழுதியிருப்பேன்.
இதோ கீழே வேறொருவர் ஈமெயில் வழியாக மற்றொரு கேள்வி அனுப்பியுள்ளார் தேவரீருக்கு தெரிந்தால்
அல்லது வேறு எங்கேனும் இதற்கான பதிலை அறிந்து எழுதினால் உபயோகமாக இருக்கும்.
தாஸன்.
Adiyen Ramanujadasan
Hope devareer is fine and would like to hear from you. Swami adiyen has few doubt on Aval preparation and Semiya Preparation. In olden days (not more than 5 decades ago), my great grandmother and grandmother used to prepare Aval and Semiya in home itself instead of buying in market.
1. How to prepare Aval (Flattened Rice) and Semiya as per our tradition?
2. Is it ok to purchase in Market, preparing Thaligai and offering it to God?
As i can remember when i was very young, my greatgrand mother used to took me for Peria perumal sannidhi. In thirumadapalli, Thaligai Paricharakal (called as Naachiyaar Parigraham in Srirangam) will accept Coconut and Naatu Sakkarai from us and prepare it for Thenga Thuruval prasaadam to Perumal. In same Coconut shell they will give it to us or take it while Thaligai (only for known Srivaishnavas this was in practice instead of Cheenaa Karkandu which was not in practice to offer it in any sannidhi in Srirangam). Aval was also used instead of Coconut but it was prepared by Srivaishnavas of Srirangam in Kovil. (ullooraar oozhiyakaara.... hope u are aware of Srirangathula olakka pudicha kathai
I wish to know the answer for both questions as known elders are not present with us now. Could you help me?
Srivathsan S <sribalaji85@gmail.com>
Comment
Re: ஆத்ம ப்ரதக்ஷினம்
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம். அதுமாதிரி தான் இருக்கிறது நீர் என்னை தேங்காய்க்கும் நாட்டு சக்கரைக்கும் யாரோ கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் சொல்லும் அல்லது யாரையாவது கேட்டு சொல்லும் என்று கூறுவது.நீர் எனக்கு பதில் சொல்லிவிட்டீர் அதனுடன் முடிந்தது ஆத்ம பிரதட்சிணம் விஷயம். அவ்வளவுதானே..
Comment
Re: ஆத்ம ப்ரதக்ஷினம்
நரசிம்ஹன் சொன்னது சரியே. அன்று அம்மாவாசை தர்ப்பணம் சம்பந்தப்பட்ட உரையாடலில் தாங்கள் இவ்வாறு கூறியுள்ளீர்கள்.
Reproduced below a section of the discussiona
s on Amavasyai tharpanam of 3-12-2011
.........
ஶ்ரீ:
தாங்கள் அப்ரதக்ஷிணம் என்று கூறுவது ப்ராசீனாவீததத்தையா?
தர்பணத்தில் பித்ருக்களை ஆவாஹனம் செய்துள்ள தாம்பாளத்தைத்தான் சுற்றி வரவேண்டும்.
ஸேவிப்பதும் அவர்களைத்தான்,
எழுந்திருந்துதான் ஸேவிக்கவேண்டும்.
ஒருவேளை அந்த வீடியோவில் உட்கார்ந்தவாறு ஸேவிப்பதுபோல் அமைந்திருந்தால் அது தவறுதான்,
ஆனால், உண்மையில் அடியேன் தர்பணம் செய்தபோது எடுக்கப்பட்டதல்ல,
பிறருக்கு (வாத்யாராக) டெமான்ஸ்டேரஷன் செய்யும்போது எடுக்கப்பட்டது.
8 அடிக்கு 10 அடி அளவுள்ள சிறிய அறையில் ஒரு பெஞ்சில் அமர்ந்துகொண்டு
அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தாராளமாகச் செயல்பட இடமில்லை.
அதில் உள்ளவை விஷயம் எதுவுமே தெரியாதவர்கள் தெரிந்துகொள்வதற்காக தயாரிக்கப்பட்டவை.
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே".
தாஸன்,
என்.வி.எஸ்
P.S.NARASIMHAN
25-11-2014, 05:40 PM
தாம்பாலைத்தான் சுற்றவேண்டும்.சரி. ஆனால் தன்னை தானே சுற்றிகொண்டதை த்த்தான் ஆத்மப்ரதக்ஷினம் என்று குறிப்பிட்டேன்.அதைதான் வீடியோவில் பார்த்து குறிப்பிட்டேன்.அப்படி செய்யலாமா
bmbcAdmin
25-11-2014, 05:45 PM
ஶ்ரீ:
தாம்பாளத்தைச் சுற்றிவர இடமில்லாத சமயத்தில் அவர்களைச் சுற்றுவதாக எண்ணிக்கொண்டு தன்னைத்தானே(யாவது) சுற்றலாம்.
P.S.NARASIMHAN
25-11-2014, 06:04 PM
இதைத்தான் திரு நரசிம்ஹன் அவர்கள் சொல்லுகிறார் அன்று நினைக்கிறேன்,சரியா?
இடம் இல்லாதபோது ஆத்மப்ரதக்ஷினம் செய்யலாமா? சில கோயில்களில் அர்ச்சனை முடிவில் அவ்வாறு செய்யச்சொல்கிரார்கலே? செய்யலாமா?
பணிவுடன்,
வரதராஜன்
Comment
Re: ஆத்ம ப்ரதக்ஷினம்
ஶ்ரீ:
இடம் இல்லாதபோது ஆத்மப்ரதக்ஷினம் செய்யலாமா? சில கோயில்களில் அர்ச்சனை முடிவில் அவ்வாறு செய்யச்சொல்கிரார்கலே? செய்யலாமா?
"ப்ரயோகத்தில் தாம்பாளத்தில் உள்ள பித்ருக்களைச் சுற்றி வந்து ஸேவிக்கும்படி கூறியுள்ளார்கள்"
எனவே தாம்பாளத்தில் உள்ள பித்ருக்களைச் சுற்றுவதே முறையானது
இடமில்லாத இடத்தில் அவர்களைச் சுற்றுவதாக எண்ணி தன்னைத் தானே சுற்றிக்கொள்ளலாம்
என்று குறிப்பிட்டுள்ளேன்.
கோயில்கள் விஷயம் அடியேனுக்குத் தெரியாது.
மிகுந்த பணிவுடன்
NVS
Comment
Re: ஆத்ம ப்ரதக்ஷினம்
தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி. சில கோயில்களில் அர்ச்சனை/அபிஷேகம் முடிவில் " இருந்த இடத்திலேயே சுத்திக்கொங்கோ" என்கிறது தவறு என்று இப்போது புரிகிறது. ஏன் அப்படி கூறுகிறார்கள் ? புரியவில்லை.
மீண்டும் நன்றி.
எல்லோருக்கும் முன்னாள் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் துன்முகி வருஷம் சுபிக்ஷமாக இருக்க வேண்டுகிறேன்.
பணிவுடன்,
வரதராஜன்
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 01:52.
Working...
X
Comment