Announcement

Collapse
No announcement yet.

Members.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Members.

    bmbc swamin,
    when did you thrown open this forum for all irrespective of their community to become a member. Some of my old friends want to become member. Is it possible.

  • #2
    Re: Members.

    Sri:
    There are so many members in this forum other than brahmin community.
    So, it is already open for all but the restriction is : They should be probrahmin, theist and should not be an atheist.
    Because the basic principle of this forum is to help brahmins to understand their traditional values.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Members.

      Your explanation/reply is quite contrary to your own words in the reply. In one stroke you say that the basic principle of this forum is to help brahmins community to understand their traditional values, from whom? From other community members. Is it not. So according to you brahmins are very much ignorant of their culture, tradition etc., and they must learn or know about these things from other community members. If you had said that other community members must know out tradition, culture, way of life etc., then there is some meaning. But simply degrading our community in the eyes of other community members,it seems, is the principle of this forum.
      Let us pray Lord almighty to help us.

      SARVAM SREE KRISHNAARPANAMASTHU.

      Comment


      • #4
        Re: Members.

        Sri:
        I could not understand you.
        And also I think I was not able to express my views in a right way.
        Leave it.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: Members.

          Probably youmeant that tha thoughts and culture of Brahmins is to reach all humans?
          But in your home page at the bottom it says, I quote
          "Brahminsnet is a forum for worldwide brahmins to share everything. We will share only useful information for all human, AND EXCLUSIVELY FOR BRAHMINS and we will never enter into any disputes about religion, caste system or politics."
          Contradictions here.
          AND EXCLUSIVELY FOR BRAHMINS ..is what Sri Narasimhan probably feels violated.
          It is just my opinion,
          varadarajan
          Last edited by R.Varadarajan; 11-12-14, 08:21.

          Comment


          • #6
            Re: Members.

            Dear sri, it is better we leave this matter once and for all. If menmbers follow my posts they would have observed some ten days back when I smelt a rat I brought to the notice of our administrator about a newbee giving his name as 'public etc' and in the text simply typed xyz or like repeatedly making a fun about our forum. But what happened . The Admn. simply removed not only his post but also mine as if I have done something wrong.
            Last edited by P.S.NARASIMHAN; 11-12-14, 11:13.

            Comment


            • #7
              Re: Members.

              We will share only useful information for ALL HUMAN, AND EXCLUSIVELY FOR BRAHMINS
              in the first phase it is for all human and in the second phase there is a stress given as exclusively for brahmins that is what i understood.Then
              basic principle of this forum is to help brahmins to understand their traditional values.
              I don't understand how Sri Narasimhan understood the hole thing sarcastically, as if we have to understand our values from other community members.எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் கூற்றுக் கிணங்க பொருள் அறிவது அவரவர் மூட் மேலும் மன நிலை பொருத்தே அமைகிறது என நினைக்கிறேன்.ஸ்ரீமான் நரசிம்ஹன் அவர்கள் ஏதோ ஒரு கோபமான மூடில் அணுகுவது போல சில பதிவுகளில் உணர்கிறேன்.எனது உணர்வு தவறாக இருப்பின் மன்னிக்கவும்.மனித இனத்தின் முதல் எதிரி [முக்கியமாக நமது ]கோபத்தைத்துறந்துநல்லதையே நினைத்து நல்லதையே புரிந்துகொண்டு நமக்குள் வேற்றுமையின்றி நமது ஃபோரத்தை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று பணிவுடன் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்








              Last edited by soundararajan50; 11-12-14, 11:19.

              Comment


              • #8
                Re: Members.

                ஶ்ரீ:
                அடியேனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது!
                திரு.சௌந்தரராஜன் அவர்களின் பதிவும், பண்பும் மிகவும் மெச்சும்படியாக இருக்கிறது.
                அவரது பணிவும், பொறுமையும் பாரட்டத்தக்கது.

                "வார்த்தைகள் என்னுடையவை
                அர்த்தங்கள் உங்களுடையவை" என்று ஒரு வழக்கு உண்டு.
                திரு.சௌந்தரராஜன் புரிந்துகொண்டுள்ள அர்த்தம்தான் அடியேனுடைய அர்த்தத்திற்கு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.
                இங்கே பதியப்படும் விஷயங்கள்
                முதலில் பொதுவாக மனித குலத்திற்குப் பயனுள்ளவையாகவும்
                இரண்டாவதாக ப்ராஹ்மண சமூகத்திற்கு பயனுள்ளவை பெரும்பான்மையாகவும் இருக்கும் என்ற பொருளிலேயே அடியேனுடைய Quote இடப்பட்டுள்ளது.

                இந்த போரத்தில் உறுப்பினராக பதிய வாய்பளிக்கும் ஒவ்வொரு இடத்திலும் ப்ராமின் என்பது வலியுறுத்தப்படுகிறது.
                ஆனால் அவர்கள் ப்ராமணர்கள்தான் என்பதை நிரூபிக்க எந்த அத்தாட்சியும் பெறப்படுவதில்லை.
                சிலர் தாங்கள் ப்ராமணர்கள் அல்ல ஆயினும் இதில் உள்ள பதிவுகள் எங்கள் ஆன்மீக வேட்கைக்குப் பயனுள்ளதாகக் கருதுகிறோம்
                எனவே உறுப்பினராக அனுமதியுங்கள் என்ற வேண்டுகோளுடன் வருகின்றன. அப்படி விண்ணப்பிப்பவர்களை அடியேன் ப்ராமணர்களாகவே கருதுகிறேன்.

                சிலர் பரசுராமரிடம் பொய்கூறி வித்தை கற்ற கர்ணனைப்போல ப்ராம்மணர்போலவே தகவல்களை அளித்து உறுப்பினராக முயற்சிக்கிறார்கள் அவர்களை பலவழிகளைக் கையாண்டு அடையாளம் கண்டு நீக்குகிறேன்.

                சிலர் ப்ராம்மணர்களாக இருந்தும் அதற்கான பண்புகளுக்கு முரணாகச் செயல்படுகிறார்கள். அவர்களிடம் உள்ள வேறு சில நல்ல அம்சங்களை கருத்தில்கொண்டு, சிலவற்றை கண்டும் காணாமல் பொருத்துத்தான் போகவேண்டியுள்ளது.
                "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு" - என்கிற பெயர் யாராலாவது கிடைக்காதா என்கிற நப்பாசைதான்.
                தாஸன்,
                என்.வி.எஸ்


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #9
                  Re: Members.

                  ஸ்ரீமான் bmbc அவர்களுக்கும் ஸ்ரீ சுநதரராஜன் அவர்களுக்கும் அடியேனுடைய நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிரேன் .அடியேனுக்கு தமிழில் அவ்வளவு புலமை கிடையாது. ஆகையால் என் மனதிற்கு தோன்றியதை அப்படியே எழுதிவிடுகிறேன் .அது பல சமயங்களில் அனர்த்தத்தை கொடுத்துவிடுகிறது. அதனால்தான் என்னுடை பல பதிவுகள் ஏதோ கோபத்தில் எழுவிட்டது போல் தோற்றமளிக்கிறது. இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை என்னால் முடிந்தவரை தவிர்க்க முயலுகிறேன் .வேறு என்ன செய்வது.சிலர் ப்ராம்மணர்களாக இருந்தும் அதற்கான பண்புகளுக்கு முரணாகச் செயல்படுகிறார்கள். அவர்களிடம் உள்ள வேறு சில நல்ல அம்சங்களை கருத்தில்கொண்டு, சிலவற்றை கண்டும் காணாமல் பொருத்துத்தான் போகவேண்டியுள்ளது ( golden words)
                  எனக்கு தெரிந்தது என்னவென்றால் "மௌனம் கலகம் நாஸ்தி " என்ற முதுமொழி. அதையே கடைபிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.


                  அடியேனை க்ஷமிக்கவும்
                  Last edited by P.S.NARASIMHAN; 12-12-14, 17:08.

                  Comment


                  • #10
                    Re: Members.

                    ஶ்ரீ:
                    ஶ்ரீமான் நரசிம்மாச்சார் ஸ்வாமின்,
                    தேவரீர் யதார்த்தமாக எப்போதும்போல் இருக்கவும்.
                    ஐ மீன் மௌனியாகவேண்டாம்.

                    பல்லாண்டு காலம் ஸதா உடனிருந்து பழுகும் மனைவிக்கும், மக்களுக்குமே நம்மைப் புரிந்துகொள்ள இயலவில்லை?!
                    வெறும் வார்த்தைகளால் உறவாடுகிறவர்களா புரிந்துகொள்ளப்போகிறார்கள்?!
                    நாம் நாமாகவே இருப்போம், நாளடைவில் நம்மைப் புரிந்துகொள்வார்கள்.
                    "என்மனம் என்னவென்று எம்பெருமானன்றி யாருக்குத் தெரியும்?!"


                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment


                    • #11
                      Re: Members.

                      ஸ்வாமின் தங்களது தார்மீகக்கோபம் எமக்கு ஏற்புடையதே தாங்கள் நமது சமூகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் காணும்போது வெகுண்டு எழுவதும் புறிகிறது எனவே தாங்கள் மௌனம் சாதித்து தண்டித்துவிடாதீர் தங்கள் அரிய பணி தொடரட்டும்

                      Comment


                      • #12
                        Re: Members.

                        பல்லாண்டு காலம் ஸதா உடனிருந்து பழுகும் மனைவிக்கும், மக்களுக்குமே நம்மைப் புரிந்துகொள்ள இயலவில்லை?!
                        வெறும் வார்த்தைகளால் உறவாடுகிறவர்களா புரிந்துகொள்ளப்போகிறார்கள்?!
                        நாம் நாமாகவே இருப்போம், நாளடைவில் நம்மைப் புரிந்துகொள்வார்கள்
                        பேஷ் பேஷ் அருமையான பாடல் தேர்வு கவியரசே தங்கள் பதில் கவிதை வடிவில் மிகச் சிறப்பு

                        Comment


                        • #13
                          Re: Members.

                          I think it is time to close this thread.Our site is to spread brahmin thoughts, culture, traditions .And especially, rituals, which many in the Gen next is not aware in these days of no joint family.
                          We will strive to let people interested in seeking knowledge achieve it.
                          Let us stay together..Any one detected to play mischief can be expelled.
                          Sri.Padmanabhan, Sri.Narasimhan, Sri.Soundarrajan and other active members, and of cours Sri.NVS to actively continue to make this forum grow.
                          wishing our site all well,
                          varadarajan
                          Last edited by R.Varadarajan; 13-12-14, 06:22.

                          Comment

                          Working...
                          X