Announcement

Collapse
No announcement yet.

Sankalpam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sankalpam

    Sir

    While performing sankalpam, have to recite the thithi and Natkshatra at the time of making sankalpam or we are to mention the sradha thiti and natkkshram of the day

    If the sradha thithi starts by 11,30 AM and if we do sankalpam at 9.00 AM which thithi is ti be mentioned

    What is the difference from a sunya thithi and athithi ?

    On these days which thithi is to be mentioned ?

    What are basic rules to identify the natkhtram for a given day ? If on the morning of a day the natkshatram is holding for 10 nazhikais, how to mention the same in sankalpam

    m s raghunathan

  • #2
    Re: Sankalpam

    ஶ்ரீ:

    எப்போதுமே சங்கல்பம் என்பது எந்த தேசத்தில் (இடத்தில்) எந்த நேரத்தில், பண்ணப்படுகிறதோ அப்போதைய திதி,வார, நக்ஷத்ர, யோக, கரணங்களைத்தான்
    சங்கல்பத்தில் சொல்லிக்கொள்ளவேண்டும்.
    ச்ராத்தம் என்பது மதியம் 12 மணிக்குப்பிறகு செய்யவேண்டியது, அதை காலையில் சங்கல்பம் செய்துகொண்டு செய்வது நம் தவறு.

    சூன்ய திதி: ஒரே திதி, ஒரே மாதத்தில் இருமுறை வருமானால், ச்ராத்தம் செய்யவேண்டியதான குதப காலத்தில் எந்தத் திதி அதிகமாக உள்ளதோ அந்த நாளில்
    அந்தத் திதி - ச்ரரத்த திதி எனும் காலத்தில் ச்ராத்த திதியாக அறிவிக்கப்பட்டு, மற்றொரு நாளில் சூன்ய திதி என்று குறிப்பிடப்படும்.

    அதிதி :- சில நாட்களில் ஒரே நாளில் இரு திதிகளுக்கும் ச்ராத்தம் செய்யநேரிட்டு திதித்வயமாக அறிவிக்கப்படும்
    அதற்கு அடுத்த நாளில் அடுத்த திதி ச்ராத்தம் செய்யும் அளவிற்கு இல்லாமல் அதற்கும் அடுத்த நாளைக்குச் சென்றுவிடுமானால்
    அந்தக் குறிப்பிட்ட நாளில் எந்தத்திதிக்கும் ச்ராத்தம் செய்வதற்கில்லை என்பதைக் குறிக்க அதிதி என்று குறிபப்பிட்டிருக்கும்.
    சுருக்கமாகச் சொன்னால் - அதிதி எனக் குறிப்பிட்டுள்ள நாளில் எந்த ச்ராத்தமும் செய்வதற்கு அருகதையில்லை என்பது பொருள்.

    மேலும் ஒரு விளக்கம்:- இந்த சூன்ய திதி, அதிதி, திதித்வயம் இவை யாவும் "வருடாந்திர ச்ராத்தம்" என்ற ஒரே ஒரு ஒரு விஷயத்திற்குத்தான் பொருந்தேமயன்றி
    கல்யாணம், சீமந்தம், க்ரஹப்ரவேசம் போன்ற சுபங்களுக்கோ, தர்பணங்களுக்கோ, ஏன் மாஸ்யத்திற்குக்கூட கவனிக்கத் தேவையில்லை.

    சூன்ய திதிகளில் அந்தத் திதிக்குறியவருக்கு மாஸ்யம் நடந்துகொண்டிருந்தால் அன்றைய தினம் "அதிக மாஸ்யம்" என்ற பெயரில் பண்ணப்படவேண்டும்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Sankalpam

      Quote மேலும் ஒரு விளக்கம்:- இந்த சூன்ய திதி, அதிதி, திதித்வயம் இவை யாவும் "வருடாந்திர ச்ராத்தம்" என்ற ஒரே ஒரு ஒரு விஷயத்திற்குத்தான் பொருந்தேமயன்றி

      Read more: http://www.brahminsnet.com/forums/sh...#ixzz3ExyXSmtcUnquote

      Sir,
      This mahalaya paksham had soonya thithi on 17/9/2014 Mahavyaatheepatham day
      Aathu vadhyar told naot to do sakruth mahalayam on that day is it correct or the above quote will apply to this also.Please not to misunderstand this query

      Comment


      • #4
        Re: Sankalpam

        ஶ்ரீ:
        திரு.சௌந்தரராஜன் சார்,
        மஹாளயம் உட்பட கண்டிப்பாக வேறு எதற்கும் இந்த சூன்ய திதி விஷயம் பொருந்தாது சார்!
        அந்த சூன்ய திதி என்கிற விஷயம் எங்கே போட்டுறுக்குன்னு பாருங்கோ, ச்ராத்த திதின்ற கலத்திற்கு கீழேதானே போட்டிருக்கிறது?
        அன்றைய தினத்தில் 'நவமி' திதி சூர்ய உதயத்திலிருந்து நள்ளிரவு 1.30 மணிவரை இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே?!
        அதனால்தான் அன்றைய தினத்தை "மஹாவ்யதீபாத புண்யகாலமாக" அறிவித்துள்ளார்கள்!
        12 மாதமும் தர்ப்பணம் செய்பவர்கள் தவிர மற்றவர்கள் அன்றைய தினத்தில் தாராளமாக சக்ருண் மஹாளய தர்பணம் செய்யலாம்
        இங்கு சென்னையில் அநேகம்பேர் செய்துள்ளனர்.
        தாஸன்,
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: Sankalpam

          Sri:
          Dear Sri.Soundararajan sir,
          use of quote bbcode is as follows:


          [Quote] மேலும் ஒரு விளக்கம்:- இந்த சூன்ய திதி, அதிதி, திதித்வயம் இவை யாவும் "வருடாந்திர ச்ராத்தம்" என்ற ஒரே ஒரு ஒரு விஷயத்திற்குத்தான் பொருந்தேமயன்றி[/quote]

          Try like this:
          மேலும் ஒரு விளக்கம்:- இந்த சூன்ய திதி, அதிதி, திதித்வயம் இவை யாவும் "வருடாந்திர ச்ராத்தம்" என்ற ஒரே ஒரு ஒரு விஷயத்திற்குத்தான் பொருந்தேமயன்றி

          regs,
          nvs



          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: Sankalpam

            12 மாதமும் தர்ப்பணம் செய்பவர்கள் தவிர மற்றவர்கள் அன்றைய தினத்தில் தாராளமாக சக்ருண் மஹாளய தர்பணம் செய்யலாம்

            Dear Sir
            Thank you verymuch for the detailed and prompt reply


            Comment

            Working...
            X