நமது பிராமண சமூகத்தில் அதுவும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் கடி சூத்ரம் (அரணாகயிறு ) சிறியவர்/பெரியவர் எல்லோரும் அவசியம் தரித்துக்கொள்ள வேண்டுமா ? நாம் எல்லோரும் அவசியம் கட்டிக்கொள்ளவேண்டும் என்று எல்லா வாத்தியார்களும் சொல்கிறார்கள்.இதனுடைய முக்கியத்துவம் என்ன. இதை பற்றிய உங்கள் மேலான அப்பிப்ராயத்தை தெரிவிக்கவும் ?


Comment