Sir, Please explain me on what are the occasions that festivals should not be celebrated? My periyamma's (Amma's Sisster) son passed away two days back.Can we celebrate the To-day's KARADAIYAN NONBU?
Sri:
Your mother only having three days theetu, already two days gone
so, today might be the third day,
so, you can celebrate the Karadaiyan Nonbu tomorrow.
You can refer the below text from the books:
பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு:
உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்
உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)
உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை
இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)
பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்)
தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா
தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா
தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)
தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)
மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்
தந்தையின் தந்தை - பிதாமஹன்
தந்தையின் தாய் - பிதாமஹி
தாயின் தந்தை - மாதாமஹன்
தாயின் தாய் - மாதாமஹி
உடன் பிறந்த ஸஹோதரி
ஸஹோதரியின் பெண்கள்
மருமாள் (ஸஹோதரனின் பெண்)
கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு.
தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்
Comment