Announcement

Collapse
No announcement yet.

snanam - tarpanam - grahanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • snanam - tarpanam - grahanam

    Namaskaram,

    Please advise timings of snanam, tarpanam timings during grahanam (during eclipse or at the end or after).

    thanks.

  • #2
    Re: snanam - tarpanam - grahanam

    Sri:


    Sent from my SM-J700F using Tapatalk
    Last edited by bmbcAdmin; 07-03-16, 18:22.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: snanam - tarpanam - grahanam

      Thanks mama....

      for my information, tarpanam must be done before moksham during any eclipse??

      and amavasya tarpanam should be done after 8.30am on the date of thithi??

      Comment


      • #4
        Re: snanam - tarpanam - grahanam

        க்ரஹணம் பற்றி சிலர் தொலைபேசி வழியாக சந்தேஹம் கேட்கின்றனர்- எனவே பொதுவாக அனைவரும் அறியவேண்டியது:
        1. சூரிய உதயம் 6.44த்தாண்டி உள்ள ஊர்களில் உள்ளவர்கள் க்ரஹண ஸ்நாநம் (குளியல்), தர்பணம் எதுவும் செய்யத் தேவையில்லை.
        2. பொதுவாக எப்போதுமே க்ரஹணம் பிடிக்கும்போது ஒரு முறையும் - விட்டபிறகு ஒரு முறையும் ஸ்நானம் பண்ணவேண்டும்.
        இந்தமுறை தூக்க நேரத்தில் க்ரஹணம் பிடித்தல் ஏற்படுவதால் - பிடிக்கும் நேரத்திற்கு முன்பாக விழித்திருந்து ஸ்நாநம் செய்யவேண்டும் என்பது அவசியமில்லை (தூக்கத்தில் எந்த அலுவலும் செய்யப்போவதில்லை என்பதால்), ஆயினும் தூக்கத்தைக் காட்டிலும் புண்ணியம் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விருப்பம் உடையவர்கள். தீர்த்தமாடி ஜபங்கள், ஸ்தோத்திரங்கள் சொல்லி புண்ணியம் தேடலாம் சில நூறு மடங்கு அதிக புண்ணியம் உண்டு.
        3. க்ரஹணம் பிடிக்கும்போது ஸ்நானம் செய்தவர்கள், செய்யாதவர்கள், தர்பணத்திற்காக தீர்த்தமாடி தர்பணம் செய்தவர்கள் அனைவருமே க்ரஹண முடிவில் அவசியம் அவசியம் தீர்த்தமாடவேண்டும்.
        4.தீர்த்தமாடிவிட்டு திரும்பவும் தர்பணம் பண்ணவேண்டுமா என ஒருவர் கேட்டார் - அப்படி எதுவும் தேவையில்லை, மோக்ஷ காலத்தில் ஒரு முறைதான் தர்பணம்.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X