Announcement

Collapse
No announcement yet.

காயத்ரி அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ் தேவதை ம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காயத்ரி அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ் தேவதை ம




    அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ், தேவதை, சக்தி முதலிய விவரம்.
    மூன்று வேதங்களின் சாரம் மூன்று வரிகளில் ஸாவித்திரி மந்த்ரம். இத்துடன் ப்ரணவமும் வ்யாஹ்ருதியும் சேர்த்து விச்வாமித்ரர் காயத்ரீ மந்த்ரமாக கன்டுபிடித்தார். துரீய காயத்ரி எனும் ‘பரோரஜஸே சாவதோ என்ர மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தனர்.
    Last edited by bmbcAdmin; 01-07-14, 16:56.

  • #2
    Re: காயத்ரி அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ் தேவதை &#2

    நம்பர். எழுத்து ரிஷி. சந்தஸ் தேவதை தத்வம் சக்தி முத்திரை வர்ணம். ந்யாஸம் த்யானம் பலன்.பாபமகலும்
    13. ஸ்ய கெளதம; விராட் பூஷா உபஸ் தம் விசாலா யமபாசம் மை மார்பு மஞ்சள் மாநஸீக .
    14. தீ முத்கல: ப்ரஸ்தார: இந்த்ராக்நி மலவழி ஈசா க்ரதித சிவப்பு கழுத்து சந்த்ரவர்ணம் மாத்ருபித்ருஹத்தி
    15. ம வ்யாஸ: பங்க்தி: வாயு கால் வ்யாபிநி ஸம்முகோன்முக வைதூர்யம் முகம் பத்மராகம் பூர்வஜன்ம
    16 ஹி லோமச; க்ருதி: வாமதேவ காது விமலா விளம்பம் தேன்வர்ணம் இருகன்னம் சங்கா ஸர்வபாபம்
    17 தி அகஸ்திய: ப்ரக்ருதி; மித்ராவருண தோல் தமோஹாரிணி முஷ்டிகம் மஞ்சள் மூக்கு வெண்மை ப்ராணி வதம்
    18 ய: கெளசிக: ஆக்ருதி; விச்வேதேவா கண் ஸூக்ஷ்மா மீநம் பால் இருகண்கள் சிவப்பு தாநம் வாங்கிய
    19. ய: வத்ஸ; விக்ருதி; மாத்ருகா நாக்கு விஸ்வயோனி கூர்மம் சூரியகாந்தி புருவம் ஸ்வர்ணம் ஸர்வபாபமும்
    20 ந: புலஸ்த்ய சங்க்ருதி; விஷ்ணு மூக்கு ஜயாவசா வராஹம் கிளிவால் நெற்றி ஸூர்யோதயம் தேவ பதவி கிட்டும்
    21 ப்ர மண்டூக அக்ஷரபங்தி வஸு மநஸ் பத்மாலயா ஸிம்மாக்ரிரந்தம் தாமரை வாய்புரம் நீலோத்பலம் ப்ருஹ்மலோகம் கிட்டும்
    22 சோ தூர்வாஸ: பூ ருத்ர அஹங்காரம் பாரசோபா மஹாக்ராந்தம் தாழம்பூ வாய் இ டது கோரோசனை விஷ்ணுலோகம் கிட்டும்
    23 த நாரத: புவ: குபேர மஹத் பத்ரா முத்கரம் மல்லிபூ வாய்வலது சங்கம் சிவலோகம் கிட்டும்
    24 யாத் கச்யப: ஜ்யோதிஸ் அஸ்விநி ஸத்வம்,ரஜஸ்,தமஸ் த்ரிபதா பல்லவம் அரளி தலை நான்குமுகமாக த்ரிமூர்த்திஸ்வரூபம்


    காயத்ரீ அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ், தேவதை, சக்தி முதலிய விவரம்.
    மூன்று வேதங்களின் சாரம் மூன்று வரிகளில் ஸாவித்திரி மந்த்ரம். இத்துடன் ப்ரணவமும் வ்யாஹ்ருதியும் சேர்த்து விச்வாமித்ரர் காயத்ரீ மந்த்ரமாக கன்டுபிடித்தார். துரீய காயத்ரி எனும் ‘பரோரஜஸே சாவதோம்”

    Comment

    Working...
    X